search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

வீட்டில் சாலிகிராமம் ஏன் இருக்க வேண்டும்? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

வீட்டில் சாலிகிராமம் இருப்பது மிகவும் நல்லது மகாவிஷ்ணு சாலிகிராமம் ரூபத்தில் இருக்கிறார் தினமும் பூஜை செய்கின்ற அந்த சாலிகிராமம் உள்ள வீட்டில் பில்லி சூனியம் அண்டாது பேய் பிசாசு அண்டாது என்று சொல்வார்கள் ஆனால் சாலிகிராமம் வைத்துப் பூஜை செய்யும் வீட்டில் புலால் உண்ணக்கூடாது ஆகவே புலால் உண்ணும் பழக்கம் உள்ளவர் வீட்டில் புலால் சமைப்பவர்கள் சாலிகிராமத்தை வைத்து வழிபடக்கூடாது

Likes  116  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

கூடுதல் பதில்கள்

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Veettil Saligramam Ayn Irukka Ventum,Why Is Salagrama Home To Be?,

vokalandroid