search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

மாதா, பிதா, குரு, தெய்வம் என கூறுவது ஏன்? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மனிதர்கள் அனைவருக்கும் வணக்கம் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகி அப்போதுதான் தானறிய வேண்டியவர்கள் இந்த நால்வரையும் என்பது தொன்று தொட்டு வரும் மனித வாழ்வியல் மறுபக்கம் அம்மா அப்பா என்பவருக்கு...
பதிலை படியுங்கள்
அகில உலக மனிதர்கள் அனைவருக்கும் வணக்கம் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகி அப்போதுதான் தானறிய வேண்டியவர்கள் இந்த நால்வரையும் என்பது தொன்று தொட்டு வரும் மனித வாழ்வியல் மறுபக்கம் அம்மா அப்பா என்பவருக்குள் மாதா பிதாவும் உயர்நிலைக்கு தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் ஏன் இவ்வாறு கூறுகிறோம் என்றால் தாங்கள் உலக வாழ்க்கையில் அடிப்படையாக தெரிந்து கொள்ளக்கூடிய வாழ்வாதார உயர் மரியாதைக்குரிய விஷயங்களை வாழ்வியலில் அறிய வேண்டும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அப்போதுதான் தங்களது குழந்தையும் உயர் மரியாதைக்குரிய வாழ்வியலை கற்றுக்கொள்ள இயலும் வாழவும் இயலும் அனுபவம் பெற்ற மனிதர்களை மனிதர்கள் அறிஞர்கள் என்று உயர்நிலையில் வாழ்த்துகளை போலத்தான் அம்மா அப்பா என்பவர்கள் மாதா பிதா எனும் உயர் நிலைக்கு மாற வேண்டும் வாழ்வியல் வாழ்வியலில் வழிகாட்டுதலை கற்றுத் தருகிறார் ஆசிரியர் நிலையும் குரு நிலைக்கு உயர வேண்டும் அப்போதுதான் ஆசிரியரிடம் மாணவனாக கற்றுத்தருகிற ஒருவன் குருவிடம் சீடனாக உயரங்களும் குரு ஒருவர் தான் மனித வாழ்வில் உலக வாழ்வு இயற்கை வாழ்வு என இயற்கை வாழ்வாதார மலைகளையும் நம்மை படைத்த உலக படைப்பாளியையும் காண மொழிகளைக் கற்றுத் தர இயலும் அப்போதுதான் எனது படைப்புகள் நிலையோடு இணைகிறாள் மாதா பிதா குரு வழி தனி வழி எது என அறிந்து இறைவழியில் செல்வம் உலகத்தைப் படைத்தவர் போற்றுவோம் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் செல்வோரும் மூவரையும் இறைநிலையோடு ஒன்றி வணக்கம்Akila Ulaga Manithargal Anaivarukkum Vanakkam Oru Kuzhandhai Pirandhu Varndhu Aalaki Appothuthan Tanariya Vendiyavarkal Indha Nalvaraiyum Enbathu Tonru Thottu Varum Manitha Vazhviyal Marupakkam Amma Appa Enbavarukkul Madha Pithavum Uyarnilaikku Thangalai Valarththukkolla Vendum Yen Ivvaru Kurukirom Enral Thangal Ulaga Vazhkaiyil Adippadaiyaka Terindhu Kollakkutiya Vazhvathara Uyar Mariyathaikkuriya Vishayangalai Vazhviyalil Ariya Vendum Athai Nadaimuraippatuttha Vendum Appothuthan Thangalathu Kuzhandhaiyum Uyar Mariyathaikkuriya Vazhviyalai Katrukolla Iyalum Vazhavum Iyalum Anubavam Petra Manitharkalai Manithargal Aringarkal Endru Uyarnilaiyil Vazhddukalai Polatthan Amma Appa Enbavarkal Madha Pitha Enum Uyar Nilaikku Mara Vendum Vazhviyal Vazhviyalil Vazhikattuthalai Karruth Tharukirar Aasiriyar Nilaiyum Guru Nilaikku Uyara Vendum Appothuthan Aachiriyaritam Manavanaka Karruttharukira Oruvan Kuruvitam Chitanaka Uyarankalum Guru Oruvar Thaan Manitha Vazhvil Ulaga Vazhvu Iyarkai Vazhvu Ena Iyarkai Vazhvathara Malaikalaiyum Nanmai Padaiththa Ulaga Pataippaliyaiyum Gaana Mozhikalaik Karruth Thara Iyalum Appothuthan Enathu Padaippukal Nilaiyotu Inaikiral Madha Pitha Guru Vazhi Thani Vazhi Ethu Ena Arindhu Iraivazhiyil Selvam Ulakaththaip Pataitthavar Porruvom Anaivarukkum Nanriyaiyum Vazhddukalaiyum Chelvorum Muvaraiyum Irainilaiyotu Onri Vanakkam
Likes  61  Dislikes    views  5605
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ஒரு தாயாரின் கர்ப்பத்திலிருந்து குழந்தை வெளிவந்தவுடன் அந்த குழந்தை முதலில் பார்ப்பது தன்னுடைய தாயை தான் இப்படியாக பார்த்துக்கொண்டு பழகிக் கொண்டு வரும்போது கொஞ்சம் அந்த குழந்தைக்கு சில மாதங்கள் சென்ற...
பதிலை படியுங்கள்
ஒரு தாயாரின் கர்ப்பத்திலிருந்து குழந்தை வெளிவந்தவுடன் அந்த குழந்தை முதலில் பார்ப்பது தன்னுடைய தாயை தான் இப்படியாக பார்த்துக்கொண்டு பழகிக் கொண்டு வரும்போது கொஞ்சம் அந்த குழந்தைக்கு சில மாதங்கள் சென்ற பிறகு இது தான் உனது அப்பா என்று அந்தத் தாய் இந்த குழந்தைக்கு காண்பித்து கொடுக்கின்றாள் அந்த குழந்தை அம்மா சொல்வதை கேட்டு அதை அப்பாவாக மனதில் நிலைநிறுத்திக் கொள்கிறது பிறகு கொஞ்சகாலம் கழித்து நன்றாக வளர்ந்த உடன் அப்பா அந்த குழந்தையை பள்ளிக்கூடத்திலேயே சேர்கிறார் அதாவது ஒரு குருவிடம் கொண்டு சேர்க்கிறார் இந்த குருவிடம் அந்தக் குழந்தை படித்து வளருகிறது அந்த குரு பாடங்களையும் சொல்லிக் கொடுத்து ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுத்து எப்படி வாழ வேண்டும் எப்படி முடிவு எடுக்க வேண்டும் முடிவெடுக்கும் போது நம் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாடத்தையும் நடத்தி வாழ்க்கைக்கு தேவையான எதையும் சொல்லிக் கொடுத்து அப்பொழுது கடைசியாக அவர் செய்கிறார் எல்லாம் கடவுள் செயல் என்று கடவுளை அந்த மாணவனுக்கு காண்பிக்கின்றார் ஆகவே மாதா பிதா குரு தெய்வம் என்று வருகிறது இதை அப்படியே நீங்கள் திருப்பி போடுங்கள் தெய்வம் குரு பிதா மாதா அதாவது எந்த ஒரு குழந்தைக்கு தெய்வத்தின் அருள் கடாட்சம் இருக்கிறதோ அந்த குழந்தைக்கு நல்ல குரு நல்ல அப்பா அம்மா கிடைக்கிறார்கள் என்பதுதான் அதனுடைய தாத்பரியம்
Likes  113  Dislikes    views  8180
WhatsApp_icon
Likes  2  Dislikes    views  166
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  122
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  188
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mada Pitha Guru Deivam Ena Kuruvathu Ayn,Why Matha, Father, Guru And Deity?,


vokalandroid