search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

நமது திருஷ்டி கழிப்பதற்காக நமது எதிரியை அழிப்பதற்காகவும் சூலாயுதத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை குத்தி வைக்கிறார்கள் சில இடத்தில் இப்படிச் சொல்வது உண்டு அந்தக் கூர்மையான பாகம் நாம் வேண்டும் போது கையில் பட்டு விடாமல் இருப்பதற்காக எலுமிச்சம்பழத்தை எங்கு குத்தி வைத்து இருப்பார்கள் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையிலேயே எலுமிச்சம்பழத்தை குத்தி நாம் கீழே போட்டோமே ஆனால் நம் காரியம் வெற்றி அடையும்

Likes  121  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chulayuthankalil Elumichchai Ayn Kutthappatukirathu ?,Why Is Lemon Sprayed In The Springs?,

vokalandroid