search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

காதலும் காமமும் ஒன்று தானா? இதற்கு பதிலே கிடையாதா? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

காதலும் காமமும் ஒன்றுதான் இதற்கு பதிலே கிடையாதா நிச்சயமாக பதில் சொல்கிறேன் ஆழமாக சொல்கிறேன் நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது காதலும் காமமும் ஒன்றுதானா இல்லவே இல்லை காதலா இருந்து நீங்க காம ...
பதிலை படியுங்கள்
காதலும் காமமும் ஒன்றுதான் இதற்கு பதிலே கிடையாதா நிச்சயமாக பதில் சொல்கிறேன் ஆழமாக சொல்கிறேன் நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது காதலும் காமமும் ஒன்றுதானா இல்லவே இல்லை காதலா இருந்து நீங்க காம பண்ணாம இருக்க முடியும் காமத்திலிருந்து காதல் பண்ணாமல் இருக்க முடியும் காதலும் காமமும் ஒன்றாக கலக்க முடியும் காதலும் காமமும் இல்லாமல் வாழவும் முடியும் நாலு காம்பினேஷன் கொடுத்திருக்கேன் எவ்வளவு கலவரங்கள் அவன் காதலும் காமமும் கிடையாது அப்படி என்றால் அதற்கு பல காரணங்கள் காரணம் சொல்லவேண்டும் எங்கிட்ட இல்ல டைம் இல்லை காதல் மட்டுமே இருபக்கமும் இருக்காது ஒருத்தர் வந்து உன் உன்னதமான காதல் பண்ணி இருப்பாரு காமத்துக்கு அவராலேயே செயல்பட முடியாமல் ஒரு சிறு பிரச்சினை இருக்கும் இருந்தாலும் பரவால்ல ரெண்டு பேரும் மனது ஒத்து வாழ்ந்து பார்க்க அதே மட்டுமே இருக்கும் எல்லாமே பாசித் நிச்சயமாக இது ரெண்டும் ஒன்று கிடையவே கிடையாது சொன்னால் அது புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் காதல் வேறு காமம் வேறு உண்மையான காதல் காமம் இல்லாமல் வாழ முடியும் காலத்திலே எடுத்துட்டு காதல் பண்ணாம இருக்க முடியும் அதற்கு உதாரணம் கொடுத்தது எது உண்மையான சூப்பர் அண்ணா நல்லா ஆழமா காதல் பண்றவங்க அவளை காமமும் சூப்பரா இருக்கும் இதுதான் கரெக்டான காம்பினேஷன் சரி உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் கொடுத்திருக்கும் என்பதில் உள்ள இல்லன்னா திரும்பவும் சந்தேகம் ரொம்ப ஒரு டிபன் கடையில் கேளுங்கள் கட்டாயம் பதில் அளிக்கிறேன்Kathalum Kamamum Onruthan Idharku Pathile Kitaiyatha Nichchayamaka Pathil Solgiren Aazhamaka Solgiren Neengal Purindu Kondal Ungaluku Nallathu Kathalum Kamamum Onruthana Illave Illai Kathala Irundhu Ninga Kama Pannama Irukka Mudiyum Kamatthilirundu Kaadhal Pannamal Irukka Mudiyum Kathalum Kamamum Ondraga Kalakka Mudiyum Kathalum Kamamum Illamal Vazhavum Mudiyum Naalu Combination Kotutthirukken Evvalavu Kalavarankal Avan Kathalum Kamamum Kidaiyathu Appadi Enral Atharku Pala Kaaranangal Kaaranam Chollaventum Enkitta Illa Time Illai Kaadhal Mattume Irupakkamum Irukkaathu Orutthar Vandhu Un Unnathamana Kaadhal Panni Irupparu Kamatthukku Avaraleye Seyalpada Mudiyamal Oru Siru Pirachchinai Irukum Irundhalum Paravalla Rendu Perum Manathu Otthu Vazhndhu Paarka Athe Mattume Irukum Ellame Bashith Nichchayamaka Idhu Rentum Ondru Kitaiyave Kidaiyathu Sonnal Adhu Purinjurukkumnu Ninaikkiren Kaadhal Veyru Kamam Veyru Unmaiyaana Kaadhal Kamam Illamal Vazha Mudiyum Kalatthile Etutthuttu Kaadhal Pannama Irukka Mudiyum Atharku Udharanam Koduththathu Ethu Unmaiyaana Super Anna Nalla Aazhama Kaadhal Panravanka Avalai Kamamum Chuppara Irukum Ithuthan Karektana Combination Sari Ungaluku Purinjurukkumnu Ninaikkiren Koduththirukkum Enpathil Ulla Illanna Tirumbavum Sandhekam Romba Oru Tipan Kadaiyil Kelungal Kattayam Pathil Alikkiren
Likes  82  Dislikes    views  7935
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

காதலும் காமமும் ஒன்றுதான் அப்படின்னு கேட்கிற மாதிரி காதல் என்று வந்து மனது சம்பந்தப்பட்டது அதே முடித்துவிட்டு உடல் சம்பந்தப்பட்டது இரண்டுமே அவருக்கு ஒன்றும் கிடையாது ஆனா ரெண்டு பேர் வாழ்க்கைக்கு அத்தி...
பதிலை படியுங்கள்
காதலும் காமமும் ஒன்றுதான் அப்படின்னு கேட்கிற மாதிரி காதல் என்று வந்து மனது சம்பந்தப்பட்டது அதே முடித்துவிட்டு உடல் சம்பந்தப்பட்டது இரண்டுமே அவருக்கு ஒன்றும் கிடையாது ஆனா ரெண்டு பேர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றுKathalum Kamamum Onruthan Appatinnu Ketkira Madhiri Kaadhal Endru Vandhu Manathu Chambandappattathu Athe Mudiththuvittu Udal Chambandappattathu Irandume Avarukku Onrum Kidaiyathu Aana Rendu Peyr Vazhkkaikku Atthiyavachiyamana Ondru
Likes  14  Dislikes    views  2515
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kathalum Kamamum Onruthana Idharku Pathile Kitaiyatha,Is Love And Loneliness One? Do Not Have A Question,


vokalandroid