search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

ஆன்மிக அரசியல் பற்றிய ரஜினியின் கருத்து ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அரசியல் ஆன்மீக அரசியல் அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது அரசியல் இந்த நாட்டை ஒரு ராஜா ஆள வேண்டும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் மக்களிடமிருந்து வரி வசூல் செய்து மக்களுக்கு சௌகரியமாக ரோடு தண்ணீர் வசதி இவர்களை செய்து கொடுக்க வேண்டும் அந்த ராஜா தான் கடவுள் இதுதான் நமது பாரத தேசத்தின் கலாச்சாரம் ஆகவே ஆன்மீக அரசியல் அரசியல் என்று இங்கு நாம் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் ராஜா என்றாலே அது ஆன்மீக அரசியல் தான் ஒரு ராஜாவுக்கு ஆன்மீகத்தில் இஷ்டமில்லாத போது அவர் ராஜாவாக இருக்க இருந்தா லும் பிரயோஜனமில்லை அந்த நாட்டுக்கு ஆகவே ராஜா என்றாலே ஆன்மீகம்தான் அங்கு அவர் நாட்டை ஆள்கிறார் பக்கத்து நாட்டுடன் போரிட்டு தன்னுடைய நாட்டை காக்கிறார் தன் நாட்டு மக்களையும் காக்கின்றார் விவசாயம் செய்து உழுது பயிரிட்டு தானியங்களை சேகரித்து மழைக்காலத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்கின்றார் கஜானாவுக்கு வரி வசூல் செய்கிறார் அந்த பணத்தை மக்களுக்காகவே செலவு செய்கின்ற முக்கியமாக மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்பதற்காக அவர் இருக்குமிடத்தில் கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்து அந்த சுவாமிக்கு ஒரு நாளைக்கு ஆறு தடவை பூஜை செய்து அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்து இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா வழிபட்டு பிறகு அந்த கோவிலுக்கு போன்ற தான் எங்களை அந்த நைவேத்தியத்திற்காக கொடுத்து அப்படித்தான் இதுவரைக்கும் ஆன்மீகம் வளர்ந்து வந்திருக்கிறது ஆகவே நாட்டை ஆள்பவர் என்று சொன்னாலே அவர் ஆன்மிகம் உள்ளவராகத்தான் இருக்க முடியுமே தவிர ஆன்மீகம் இல்லாதவர் ராஜாவாக இருந்தால் அந்த நாட்டுக்கு கட்டம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன அதனால் ஆன்மீக அரசியல் என்று ஒன்று தனியாக இல்லை அவர் சொல்லியிருக்கிறார் ஆனால் அவர் வந்தால் ஆன்மீக அரசியல் செய்வாரா இல்ல மற்றவர்கள் செய்வதை போல் அதாவது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாற வேண்டிய காலகட்டம் வருமா என்பதெல்லாம் யாருக்குமே சொல்லத்தெரியாது நாளை அறிவது யாரறிவார் எல்லோரும் என்று சொல்கின்றார்கள் ஆகவே முதலில் மன தைரியம் வேண்டும் எது வந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் வேண்டும் அதுதான் ராஜா அதே நேரத்தில் அந்த ராஜா அவசரப்பட்டார் எப்போ போனால் இந்த காரியத்திலே நாம் வெற்றி அடைவோம் என்று அந்த ராஜா பல நூல்கள் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பார் மந்திரிகளிடம் ஆலோசிப்பர் எனக்குத்தான் தெரியும் என்று சும்மா இருக்கமாட்டார் எல்லாம் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி தக்க காலத்தில் அந்த முடிவை எடுத்து வெற்றி பெறுவதுதான் ஆன்மீக அரசியல் நோக்கம் என்பது கருத்து

Likes  119  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  1  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aanmika Arachiyal Parriya Rajiniyin Karutthu ?,Rajini's Opinion On Spiritual Politics?,

vokalandroid