search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

ஆரோக்கிய சீர்கேடு மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாமா? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ஆரோக்கிய சீர்கேடு மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் நிச்சயமா மேற்கொள்ளலாம் யோகப்பயிற்சி என்கிறது முதல்ல மனிதன் உண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு தான் யோகா வந்து கற்றுக் கொடுக்கு...
பதிலை படியுங்கள்
ஆரோக்கிய சீர்கேடு மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் நிச்சயமா மேற்கொள்ளலாம் யோகப்பயிற்சி என்கிறது முதல்ல மனிதன் உண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு தான் யோகா வந்து கற்றுக் கொடுக்கும் யோகம் தியானம் நல வாழ்வு யோகா தினம் கற்கும் போது நமது வாழ்வு நலம் அடைகிறது முழுமை நல வாழ்வு கிடைக்கிறது ஆரோக்கிய சீர்கேடு என்று முதலில் ஆரோக்கிய சீர்கேடு அப்படின்னு பஞ்ச பூதம் ஐந்து விதமான பூதத்தின் மூலமாகவும் நம்மை பாதுகாக்க முடியாத ஒரு சூழல் எப்ப உடலுக்கு வருகிறதோ அப்பா ஆரோக்கிய சீர்கேடு வந்தது ஒரு கால தாங்க முடியல தாங்க முடியல தாங்க முடியல வேகம் குறைந்தாலும் கூடினாலும் தாங்க முடியல என்ன மாதிரி எல்லாம் சொல்லலாம் அப்பா அனைத்து வகையான பரவும் நோய்களும் சூழல் பிரச்சினைகளும் மனிதனை பாதிப்பது இதுல ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுகிறது அடுத்தபடியாக பக்க வாதம் உள்ளவர்கள் யோகா பயிற்சிகள் செய்யலாமா என்று கேட்டிருக்கலாம் பக்கவாதம் என்பது அடிப்படையில் மூளையில ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் இதுதான் வந்து இந்த பக்க வாத நோய்களை ஏற்படுத்துவது நரம்பு மண்டலம் பாதிக்கும் போது உடலின் பல பகுதிகள் செயலிழந்து விடுகிறது மூளையில் எந்த பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அதற்குத் தொடர்புடைய உடல் கழிவுகள் செயலிழந்து விடுகிறது யோகா இதற்கு ஒரு அற்புதமான தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பது சாதாரணமாகவே நமது உடல் நாம் ஒரு ஒரு நம்ம உடலில் ஒரு காயம் பட்டாலோ அல்லது ஏதேனும் சிறு விபத்து நடந்து விட்டாலும் ஒரு உடலில் ஒரு கிரில் ஏற்பட்டாலும் நாம கவனித்தாலும் கவனி கேட்டாலும் அந்த கீரைகளுக்கு அல்லது சிறிய பிரச்சினைகளுக்கு மருந்து போட்டாலும் மருந்து போட்டாலும் இயற்கையாவே குணம் உடையது நம் உடலுக்கும் சுய அறிவு சுய உணர்வு இருக்கு அது தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் ஆயத்தமாவது அது குணப்படுத்தி விடுகிறது சாதாரண வியாதியிலிருந்து மிகப் பெரிய வியாதி வரை உடல் தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி எடுத்துக் கொண்டே தான் இருக்குது இதுல தோள்களில் ஏற்படக்கூடிய கீழோ அல்லது மூளை பாதிப்பு அல்லது கோமா என்று கூட வைத்துக்கொள்ளலாம் எந்தவிதமான வியாதியாய் இருந்தாலும் நமது உடல் உடலில் எந்த ஒரு புத்திசாலி தன்மை இருக்கிறது உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரணுக்களும் புத்திசாலி தன்மை இருக்கிறது அது நம்மை காப்பாற்றுவதற்காகவே அனைத்து பணிகளையும் செய்து அதனை நாமதான் உருவாக்கி இருக்கும் இந்த யோக யோகாவை நாம் செய்யும் போது உணர்ந்து செய்யும் போது உடல் சுயமாக குணமடைவதற்கு நாம உதவி வருகிறோம் யோகாவின் ஆனாலும் யோகா சிகிச்சை ஆனாலும் எவ்வளவு பெரிய வியாதியில் இருந்தும் விடுபடமுடியும் வியாதியாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் இதை கேட்பவர் நீங்க என்னுடைய போன் நம்பர் ல உடன் நீங்க கேட்கலாம் உங்களுக்கு எந்த வியாதியாய் இருந்தாலும் எப்படி அதை குணமடைகிறது அப்படிங்கறது கேட்கலாம் சாதாரணத் தலைவலியிலிருந்து பரவக்கூடிய வியாதிகள் எதுவாய் இருந்தாலும் சரி இரவாக இருந்தாலும் சரி உயிரை upon ஆபத்தான உயிருக்கு ஆபத்தான வியாதி வந்தாலும் யோகாவை பயன்படுத்திக் கொள்ளலாம் நன்றி கோவி வெங்கடேசன் கியூரி யோகா இந்தியா டாட் காம்
Likes  61  Dislikes    views  10655
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனிதன் தமது வாழ்வு சிறக்க ஆரோக்கியம் என்பது அவசியமானது அந்த ஆரோக்கியம் என்பது மிக சீரான முறையில் இயல்பான முறையில் அமைந்திருப்பது அதனினும் சிறப்பு வாய்ந்தது ஆகும் ...
பதிலை படியுங்கள்
அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனிதன் தமது வாழ்வு சிறக்க ஆரோக்கியம் என்பது அவசியமானது அந்த ஆரோக்கியம் என்பது மிக சீரான முறையில் இயல்பான முறையில் அமைந்திருப்பது அதனினும் சிறப்பு வாய்ந்தது ஆகும் எனவே மனிதர்கள் தங்களது ஆரோக்கிய சீர்கேடு உருவாகிறது அதை சீர் அமைப்பதற்கு யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றால் நிச்சயம் மேற்கொள்ளலாம் ஜி விநியோகம் வழங்கும் யோகா பயிற்சி முறைகளில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதற்குரிய காரணங்கள் என்ன அதனுடைய விளைவுகள் என்ன அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு இருக்ககுடி முறைகள் என்ன அது எவ்வாறு தனக்குத் தானே சீரமைத்துக் கொள்வது அதற்கு ஏற்புடைய வண்ணம் எவ்வாறு தமது வாழ்வியல் சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வது என்பதையும் அதற்குரிய உடல் மனம் ஆகிய இரண்டின் நலம் சார்ந்து பயிற்சி முறைகளையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மிகவும் எளிமையான முறையில் கடைபிடிக்கக் கூடிய அளவிற்கு சொல்லித்தரப்படுகிறது கற்றுத்தரப்படுகிறது அதுபோலவே பக்கவாதம் உடையவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் மா என்றால் அவர்களுக்கு மிக சிறந்த பயிற்சிகள் இருக்கிறது என்பதை அறிய வேண்டும் ஏனென்றால் யோகா பயிற்சிகள் நரம்பு மண்டலங்களை தூண்டுவதும் நரம்பு மண்டலங்களை பலவீனப்பட்டு இருந்தால் அதை பலப்படுத்துவதும் நரம்பு மண்டலங்களில் செல்லக்கூடிய இரத்தம் வெப்பம் காற்று பெரு இந்தியாவில் சத்துக்கள் அனைத்தையும் முறையாகக் கொண்டு செல்லவும் அதன் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்திகளையும் ரத்த சிவப்பணுக்கள் நீயும் மூளையில் இருக்கக்கூடிய அணுக்களையும் பலப்படுத்தக்கூடிய பயிற்சி முறைகள் என்பதால் பக்கவாதம் என்பது மிகவும் திருத்தமான முறையில் எளிய பயிற்சி முறைகளை கொண்டு குணப்படுத்த இயலும் என்பதையும் அதை நாம் ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் அல்லது அவர்கள் தினசரி வந்தாலும் அதை எவ்வாறு சீரமைப்பது என்பதை அல்லது அந்த பயிற்சிகளை அவர்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதை கற்றுத்தரப்படுகிறது எனவே எனக்கு ஆரோக்கிய சீர்கேடு இருக்கிறது அதனால் நான் எவ்வாறு வந்து அதை சீரமைக்க முடியும் என்று சந்தேகம் கொள்ளாமல் தங்களது பிரச்சினைகளை மனம் திறந்து யோகாசன ஆசிரியர் அல்லது குருவிடம் சென்று தங்களது விஷயங்களை தெரியப்படுத்தப்படுகிறது அவர்கள் வாயிலாக அவர் அமைக்கப்படுவது என்பது எளிமையானது ஆகும் ஆகவே நாம் யோகத்தின் துவக்க நிலையில் இருந்து அதனுடைய இறுதி நிலை வரை நாம் அதை முறையாக கற்க படுகிற போது மாத்திரமே நமது ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சரி பக்கவாதம் போன்ற எளிதில் குணப்படுத்த இயலாத நோய்களாக இருந்தாலும் சீரமைப்பது குணப்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பதெல்லாம் எளிமையான முறையாகும் ஆசனம் ஒன்றையே கற்றுத் தருபவர்கள் இடம் மாத்திரமே இது போன்ற நோய்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் அவர்களது பழக்க வழக்கங்களிலிருந்து அதாவது இயம நியமம் துவங்கி இறுதி நிலைப் பயிற்சி வரை ஒவ்வொரு பயிற்சிகளையும் முறையாக குருவின் ஆலோசனையை கேட்டு கற்றுக் கொள்பவர்களுக்கு மாத்திரமே இது போன்ற நோய்கள் எல்லாம் குணம் ஆகும் தங்களது ஆரோக்கியத்திற்கு ஏடுகளில் இந்த அளவுக்கு தங்களுடைய மனதை பாதித்து இருந்தாலும் அல்லது உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும் அவைகளை எல்லாம் சீரமைப்பது குணப்படுத்துவது என்பது எளிதான விஷயம் ஆகும் எனவே யோகத்தினை முறையாக கற்போம் அவற்றை முழுமையாக கற்போம் யோகத்தை குருவின் துணையோடு கற்போம் என்பதுவே அதனுடைய தாரக மந்திரமாகும் எனவே எப்பொழுதும் உங்கள் அகில உலக படைப்பாளிக்கு நன்றியையும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம் அகில உலக மக்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரியும் நன்றி வணக்கம்
Likes  126  Dislikes    views  11680
WhatsApp_icon

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ஆரோக்கிய சீர்கேடு விளங்க பக்கவாதம் உள்ள நிலையில் ஆங்கிலத்தில் யோகா செய்யலாம் யோகா செய்ய செய்ய அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது...
பதிலை படியுங்கள்
ஆரோக்கிய சீர்கேடு விளங்க பக்கவாதம் உள்ள நிலையில் ஆங்கிலத்தில் யோகா செய்யலாம் யோகா செய்ய செய்ய அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது
Likes  123  Dislikes    views  8210
WhatsApp_icon

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

நல்ல தங்க கட்டாயம் மேற்கொள்ளலாம் கட்டாயம் அவங்களுக்கு ஒரு மன அமைதியும் ஒரு தன்னம்பிக்கையும் வரும் பிரச்சினை எதிர்கொள்வதற்கு இந்த ரெண்டு வருஷம் சொன்னது பிரச்சினை குறைய யோகா என்பது ever பண்ணும்போது கூட...
பதிலை படியுங்கள்
நல்ல தங்க கட்டாயம் மேற்கொள்ளலாம் கட்டாயம் அவங்களுக்கு ஒரு மன அமைதியும் ஒரு தன்னம்பிக்கையும் வரும் பிரச்சினை எதிர்கொள்வதற்கு இந்த ரெண்டு வருஷம் சொன்னது பிரச்சினை குறைய யோகா என்பது ever பண்ணும்போது கூட bilastine கிடைக்கும் அதுக்கப்புறம் சிகிச்சை எடுத்துக் கொண்டு யோகா பண்ண கொஞ்சம் உங்களுக்கு பெட்டரா இருக்கும்
Likes  236  Dislikes    views  5540
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arokiya Seerkedu Marrum Pakkavatham Ullavargal Yoga Payirchikalai Merkollalama,Do People With Health Disorder And Stroke Do Yoga Exercises?,


vokalandroid