search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

தெய்வங்களின் பெயரை ஏன் குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

இதற்கு ஒரு சம்பவம் ஸ்ரீமத் பாகவதத்தில் அசாமில் உபாக்யானம் என்று ஒரு அத்தியாயத்தை வியாச பகவான் நமக்கு விளக்கி உள்ளார் அதாவது ஒரு ஜீவன் இந்த உடம்பிலிருந்து உயிர் பிரியும்பொழுது எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றதோ அதுவாகவே அது திரும்ப பிறக்கும் ஒரு ஜீவன் இப்பொழுது தன் உடம்பிலிருந்து உயிர் பிரியும்போது ஒரு மரத்தை நினைத்துக் கொண்டே இருப்பதாக வைத்துக் கொள்வோம் அது மரமாக பிறக்கின்றது ஆகவே இறைவனை நினைத்து உயிரைவிட்டாள் திரும்பவும் நமக்கு இந்த பூமியிலே பிறப்பு கிடையாது என்பதால் தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும் தினமும் பூஜை செய்ய வேண்டும் வேலை செய்த நேரம் போக மந்திரங்களைச் சொல்ல வேண்டும் எப்பொழுதும் இந்த மனதிலேயே இறைவன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் இப்படியாக பிறந்ததிலிருந்து ஒரு 80 ஆண்டுகள் பழக்கப்பட்டால் தான் அந்த நேரத்திலே அந்தக் கடவுளை உச்சரிக்க முடியும் அதுவும் குலசேகர ஆழ்வார் சொல்கிறார் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கமா நகருளானே அதாவது எண்பதாவது வயசிலே நான் அந்த நேரத்திலேயே இருக்கும் என் உடல் வலி இதையெல்லாம் நினைக்கும்போது என் நாக்கு பிறழும் போது நான் உன்னை கூப்பிட மறந்தாலும் மறக்கலாம் ஆகவே இப்பவே சொல்லுகின்றேன் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் கடைசி காலத்தில் நான் சொன்னதாக எடுத்துக்கொள் என்று அவர் சொல்கிறார் அதனால் அஜாமிளன் என்பவர் என்ன செய்தார் என்றால் இப்பொழுது பொதுவாக சாதாரணமாக வாழும் மனிதர்களுக்கு இதில் பிரியம் அதிகம் இருக்கும் என்றால் தன்னுடைய குழந்தைகளுடைய பிரியம்தான் அதிகமாக இருக்கும் அப்பொழுது அந்த குழந்தைகள் நாம் எப்படி இருந்தாலும் அந்த குழந்தையை சாப்பிட வா சாப்பிட வா டேய் குளிக்கவா டேய் ஸ்கூலுக்கு போ இப்படி சொல்ல மாட்டான் இல்ல அப்பா அந்த குழந்தையின் பெயரை சொல்லி வந்து சாப்பிட்டு போ என்று சொல்லுவோம் ஏதோ ஒரு பெயரைச் சொல்லிச் சொல்லிச் சொல்லிச் சொல்லி அதே பெயர்தான் நமக்கு சாகும்போது ஞாபகத்துக்கு வரும் என்பதால் கடவுளின் பெயரை உன் குழந்தைக்கு நீ வைத்த ஆனால் கூப்பிடும்போது நாராயணா கிருஷ்ணா கோபாலா என்றெல்லாம் மகாதேவா என்றெல்லாம் நாம் கூப்பிடும் பொழுது அந்த இறைவன் தன்னை கூப்பிட்டதாக நினைத்துக் கொள்கிறான் நீங்கள் உங்கள் வாழ்நாளில் உங்கள் பையனை ஒரு கோடி முறையேனும் நீங்கள் கூப்பிடுகிறீர்கள் அப்படி கூப்பிட்டு பேசும்போது அந்தப் பெயரை நீங்கள் உச்சரிப்பதால் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதற்காக கடவுள் குழந்தைகளுக்கு கடவுளின் பெயர்களை வைக்கிறார்கள்

Likes  116  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Teyvankalin Peyarai Ayn Kuzhandaikalukku Vaikkaventum ?,Why Should Children Keep The Name Of The Gods,

vokalandroid