search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஏன்? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று அதாவது கட்டப்பட்ட கோவிலை கட்டி அந்த கோவிலில் யாகங்களைச் செய்து வானுலகத்தில் இருந்து வரக்கூடிய சக்தியை கோபுர கலசங்களின் வழியாக இந்த விக்ரகத்திற்கு பெற்று தந்து அங்கே ஒரு தெய...
பதிலை படியுங்கள்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று அதாவது கட்டப்பட்ட கோவிலை கட்டி அந்த கோவிலில் யாகங்களைச் செய்து வானுலகத்தில் இருந்து வரக்கூடிய சக்தியை கோபுர கலசங்களின் வழியாக இந்த விக்ரகத்திற்கு பெற்று தந்து அங்கே ஒரு தெய்வீக சூழல் நிகழ்வதால் தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும் ஒருவேளை கோவிலுக்குள் செல்ல முடியவில்லை என்றாலும் கோபுர உச்சியை தரிசித்தாலே உனக்கு புண்ணியம் கிடைக்கும் என்று கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னார்கள்
Likes  115  Dislikes    views  8200
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  144
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  111
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kopura Tarichanam Koti Punniyam Enbathu Ayn,Why Is The Darshan Of The Tower,


vokalandroid