search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

அஷ்டாங்க யோகா என்றால் என்ன? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

கண்டிப்பா வந்த ஆஸ்துமா குணமாகும் ஏன் அப்படின்னு சொன்னா உங்களுக்கு பிரணவ மந்திர யோகம் ரொம்ப முக்கியம் அதை நமக்கும் அதுதான் நம்முடைய நாடு இயல்பான வாழ்க்கையில் தாண்டா பிராணாயாமம் செய்யும் போது உங்களுக்கு...
பதிலை படியுங்கள்
கண்டிப்பா வந்த ஆஸ்துமா குணமாகும் ஏன் அப்படின்னு சொன்னா உங்களுக்கு பிரணவ மந்திர யோகம் ரொம்ப முக்கியம் அதை நமக்கும் அதுதான் நம்முடைய நாடு இயல்பான வாழ்க்கையில் தாண்டா பிராணாயாமம் செய்யும் போது உங்களுக்கு அந்த மூத்த வந்து redlite பண்ணிவிடும் நம்மளோட பிரணாயாமம் தியானம் மனதை ஒருநிலைப்படுத்தும் போது அது மட்டும் அல்லாமல் கொஞ்சம் விலகி riasm இருக்குன்னு தெரியாம சொல்லும் சுத்தப்படுத்துகிறது
Likes  86  Dislikes    views  7000
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

யோகம் அடிக்கிறது அஷ்டம் என்றால் எட்டு எட்டுப்படி நிலைகளை உள்ளடக்கியது அஷ்டாங்க யோகம் பெற்றிருக்கிறார் உபயோகத்தை அறிவுமதி அவர்கள் விநியோகத்தினை ஒருமுறை யோகம் அமிர்த யோகம் இருமுறை யோகம் கவிஞருக்கு இயமம்...
பதிலை படியுங்கள்
யோகம் அடிக்கிறது அஷ்டம் என்றால் எட்டு எட்டுப்படி நிலைகளை உள்ளடக்கியது அஷ்டாங்க யோகம் பெற்றிருக்கிறார் உபயோகத்தை அறிவுமதி அவர்கள் விநியோகத்தினை ஒருமுறை யோகம் அமிர்த யோகம் இருமுறை யோகம் கவிஞருக்கு இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகள் இருக்கிறது நமது பழக்கவழக்கங்களை சீரமைத்துக் கொண்டே வருதல் தேவையில்லாத பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு தேவையான பழக்கவழக்கத்தை மட்டும் தொடர்ந்து செய்து வருதல் அடுத்த ஆசனம் இருக்கை யோகாசனம் என்பது யோகத்தோடு இருத்தல் அப்படிங்கறது அறிவுமதி அவர்கள் குறிப்பிட்டது நம்முடைய உடலில் பிராணன் ஏற்றத்தை முறைப்படுத்துதல் அதிகாரம் என்பது புலன்களை நம் திருப்புகழ் அமைத்து நம் மதம் திரும்புதல் என்பது அந்தத் திறமைகளை ஒருநிலைப்படுத்துதல் அதிலேயே தொடர்ந்து இருத்தல் தியானம் அதற்கு அடுத்த நிலையில் இருந்த எட்டுப்படி நிலைகளை உள்ளடக்கியது அஷ்டாங்க யோகம் நடைமுறையில் நம்ம பொது வாக்கெடுப்பு ஒரு சில பேர் மூச்சுப்பயிற்சி பிராணயாமம் மற்றும் தியானம் அப்படின்னு சொல்றோம் ஒரு தியான முறையை கற்றுக்கொள்ள இருந்து ஆரம்பித்து வரிசையாக இலைகளை தொடர்ந்து நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் என்பது நமக்கு கை கூடும் ஆகவே இந்த அஷ்டாங்க யோக முறைப்படி யோகா கற்றுக் கொண்டாலும் நம்மை படைத்த வரை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது யோகத்தின் கருத்து
Likes  118  Dislikes    views  8175
WhatsApp_icon
Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் யோகா இயற்கை மருத்துவம் பார்த்தால் யோகம் அப்படின்னா என்னன்னு கேட்டீங்க அதாவது யோகத்தில் எட்டு நிலைகள் அந்த எட்டு நிலைகளை நம்ம வந்து முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூன்றா...
பதிலை படியுங்கள்
அனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் யோகா இயற்கை மருத்துவம் பார்த்தால் யோகம் அப்படின்னா என்னன்னு கேட்டீங்க அதாவது யோகத்தில் எட்டு நிலைகள் அந்த எட்டு நிலைகளை நம்ம வந்து முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் ஆறாம் நிலை ஏழாம் நிலை தியானம் எட்டாம் நிலை சமாதி இந்த பிரித்திருக்கிறோம் முதல் நிலை சுருக்கமாக சொல்லப்போனால் சமுதாய ஒழுக்கம் நியமம் அப்படினா தன்னொழுக்கம் ஆசனம் அப்படினா உடலையும் மனதையும் ஆத்மாவையும் ஒன்றாக இணைத்து பிராணாயாமம் அப்படினா சுவாசத்தை ஒழுங்கு படுத்துதல் என்றால் ஐம்புலன்களையும் அடக்கி என்றால் ஒருமுகப்படுத்துதல் மனதை தியானம் என்றால் மனதை அமைதிப்படுத்தும் சமாதி என்றால் இன்ப நிலை என்று சொல்லலாம் இது விரிவாக சொல்ல ரெண்டு நிமிஷம் எல்லாம் பத்தாது இரண்டு மணி நேரமும் பத்தாது ரெண்டு நாளும் பத்தாவது இரண்டு வருடம் ஆகும் அதனால வந்து இது சுருக்கமா இவ்வளவு தான் சொல்ல முடியும் அட்டாங்க யோகம் என்பது இல்லை இதை பற்றி நிறைய தெரிந்து கொண்டால்தான் நீங்க கால் பண்ணுங்க இல்லாட்டி நேர்ல வாங்க நிறைய தெரிஞ்சுக்கோ நன்றி வணக்கம்
Likes  114  Dislikes    views  8205
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ashdanga Yoga Enral Enna,What Is Ashtanga Yoga?,


vokalandroid