search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறார்கள் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

தோப்புக்கரணம் அல்ல தோப்புக்கரணம் கர்ணம் என்றால் காது அதாவது மாற்றி பிடிப்பது இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும் இது நமஸ்காரம...
பதிலை படியுங்கள்
தோப்புக்கரணம் அல்ல தோப்புக்கரணம் கர்ணம் என்றால் காது அதாவது மாற்றி பிடிப்பது இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும் இது நமஸ்காரம் அதாவது பொதுவாக எல்லா தெய்வத்துக்கும் engine உடம்பையும் தரையில் அமர்த்தி நமஸ்காரம் செய்கின்றோம் ஆனால் இங்கே விநாயகருக்கு மட்டும் நமஸ்காரம் செய்வது தோப்புக் கரணம் என்று கொண்டுவந்தார்கள் அதாவது ஆணவத்தை அழித்தால் வெற்றி பெறலாம் என்று அர்த்தம் ஆணவத்தை அழிப்பது என்பது என்ன நம் எண்ணங்களை மாற்றிக் கொள்வது ஆகவே இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்து அப்படியே உட்கார்ந்து எழுந்திருப்பது இது வந்து விநாயகருக்கு செய்யும் நமஸ்காரத்திற்கு ஒப்பாகும் அங்கே ஆணவம் போகின்றது உடல் நலம் பெறுகின்றது மன நலம் பெறுகின்றது
Likes  120  Dislikes    views  8435
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  1435
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  727
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1535
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vinayakarukku Ayn Toppukkaranam Potukirarkal ?,Why Are They Gonna Win The Ganesha,


vokalandroid