search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

குடி மற்றும் சிகரெட்டிற்கு அடிமையாகாமல் மகன்களை வளர்ப்பது எப்படி ? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

குடி மற்றும் சிகரெட் எதுக்கு அடிமையாகாமல் மகன்களை வளர்ப்பது எப்படி என்னடி வச்சிருக்காங்க என அடையாரில் மது போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான சிறப்பு மையத்தை நடத்தி வரும் உலகையே பெற்றோர்கள் உ...
பதிலை படியுங்கள்
குடி மற்றும் சிகரெட் எதுக்கு அடிமையாகாமல் மகன்களை வளர்ப்பது எப்படி என்னடி வச்சிருக்காங்க என அடையாரில் மது போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான சிறப்பு மையத்தை நடத்தி வரும் உலகையே பெற்றோர்கள் உங்களுடைய கவலையே எதிர்கால சந்ததியை இதிலிருந்து எப்படி மீட்பது என்பது தான் இப்ப சராசரியா ஆய்வு அறிக்கை என்ன காட்டுது கேட்டேனா 13 வயதிலேயே பிள்ளைகள் வந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள் அப்டீன்றது சமீபத்திய ஆய்வு காட்டுகிறது பொதுவா மது போதை பழக்கம் பீடி சிகரெட் இது மாதிரியான விஷயங்களை தொடங்குவது மூலமா நம்ப அடல்ட் ஆயிட்டோம் நம்ம பெரியவங்க ஆயிட்டோம் அப்படின்னு ஒரு அடையாளத்தை நிலை நாட்டுவதற்காக இந்த விஷயங்களை நிறைய பிள்ளைகள் வந்து ஆரம்பிக்கிறார்கள் பியர் influences நான் எந்த ஒரு படத்துக்குள்ள ஆளாகிறார்கள் சமூக ரீதியாகவும் சிகரெட் பிடிக்காதவர்களையும் ஒரு அலட்சியமாகவும் ஒரு ஏளனமாக ஒரு கோமாளியாகவும் பார்க்கிற ஒரு நிலை இருக்கு அந்த நிலையிலிருந்து பிள்ளைங்க வந்து தன்னிடம் வந்து அந்த குரூப்ல இருக்கும் தன்னை ஒரு கோமாளியாக விருப்பமில்லை தன்னை ஒரு ஒரு ஒரு பலவீனமான ஒரு நபரா காஞ்சி கெடுத்துக்க விரும்பல இந்த மாதிரியான சமூக அழுத்தங்கள் ஒரு குழந்தையை குடி மற்றும் சிகரெட் அதற்கு அடிமையாவது அதற்கான வாய்ப்பை உருவாக்கி அப்ப இந்த மாதிரியான சோஷியல் influences அதை தடுப்பதற்கான ஒரே வழி இதை பத்தி வீட்டில் நபர் பேசணும் பெரும்பாலான பெற்றோர்கள் மது போதை பழக்கத்தை பற்றி எப்படி பேசுவாங்கன்னு கேட்டீங்கன்னா அதனால ஏற்பட்ட அழிவுகளை பற்றியும் அதனால் என்னென்ன பாதிப்புகள் வருது என்று தம் மட்டும் தான் பேசுவாங்க அதை எப்படி தடுக்கிறது அது எப்படி வேணாம்னு சொல்றது அதனுடைய பாதிப்புகள் உடைய பாதிப்புகள் நல்ல விஷயங்கள் என்னென்ன அவர்களுடைய கருத்து கண்டன அவங்க அதில் என்னென்ன அபி காயங்கள் வச்சி இருக்காங்க அவங்களுக்கு அதில் என்னென்ன குழப்பங்கள் இருக்கு அப்படியான விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக ஒரு ஃபேமிலி டிஸ்கஷன் கண்டிப்பாக நடக்கும் எப்பவுமே குடி மற்றும் சிகரெட் அப்படியான பேச்சை பேசறது தப்புல்ல எனது பெயர் சொன்னால் பையன் கேட்டு போய்விடுவோம் என்ற ஒரு நினைப்பும் நிறைய பெற்றோர்களுக்கு நீங்க பேசுங்க நான் வெளியே போய் யாதவ் தெரிஞ்சுக் ஆரம்பிப்பான் வெளியே போய் சரியான விஷயம் தெரிஞ்சு தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ள மாற்றத்துக்கான வாய்ப்பு அது சாத்தியக்கூறு அதிகமாவே இருக்கு அதனால அத பத்தி பேசறது ரொம்ப வருத்தமான விஷயம் உங்களுக்கு அது அவ அத வந்து யூஸ் பண்ற மாதிரி தெரியுது அப்படின்னா ஓவர் ரியாக்ட் பண்ணாம ஒரு மனநல ஆலோசகர் உடைய help எடுத்துக்கொண்டு அதை எப்படி கையாள்வது என்ற ஒரு ஆலோசனை நீங்க எடுத்துக்கலாம் அதற்கு வந்து மற்றும் மனநல மருத்துவமனை அடையாறு சென்னையில் இருக்கிற மருத்துவமனை அதற்கான ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்கள் எங்களுடைய எண்ணில் தொடர்பு கொண்டு கண்டிப்பா நீங்க இந்த உதவியை நாடலாம் எங்களுடைய தொலைபேசி எண் 9 4 4 4 2 9 பூஜ்ஜியம் 5 dead இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் இன்னொரு தடவை என்னோட போன் நம்பரை சொல்றேன் நான்கு நான்கு இரண்டு ஒன்பது ஏழு ஜீரோ 5 8Kudi Marrum Cigarette Ethukku Atimaiyakamal Makankalai Valarppathu Eppadi Ennedi Vachchirukkanka Ena Ataiyaril Madhu Bothai Pazhakkatthil Irundhu Mitteduppatharkana Sirapu Maiyaththai Natatthi Varum Ulakaiye Petroorkal Ungaludaiya Kavalaiye Ethirkala Chandathiyai Ithilirundu Eppadi Meetpathu Enbathu Thaan Ippa Charachariya Aayvu Arikai Enna Kattuthu Kettena 13 Vayathileye Pillaigal Vandhu Kudikka Aarambikkirarkal Aptinrathu Samibathiyaa Aayvu Kattukirathu Pothuva Madhu Bothai Pazhakkam Peedi Cigarette Idhu Mathiriyana Vishayangalai Thodanguvadhu Mulama Namba Atalt Aayittom Namma Periyavanka Aayittom Appatinnu Oru Adaiyalaththai Nilai Nattuvatharkaka Indha Vishayangalai Niraya Pillaigal Vandhu Aarambikkirarkal Beer Influences Nan Endha Oru Patatthukkulla Aalakirarkal Samuga Reethiyakavum Cigarette Pitikkathavarkalaiyum Oru Alatchiyamakavum Oru Elanamaka Oru Komaliyakavum Parkkira Oru Nilai Iruku Andha Nilaiyilirundhu Pillainka Vandhu Tannitam Vandhu Andha Kurupla Irukum Thanai Oru Komaliyaka Viruppamillai Thanai Oru Oru Oru Palaveenamana Oru Napara Kanchi Ketutthukka Virumbala Indha Mathiriyana Samuga Azhutthankal Oru Kuzhandhaiyai Kudi Marrum Cigarette Atharku Atimaiyavathu Atharkana Vayppai Uruvakki Effb Indha Mathiriyana Social Influences Athai Thaduppatharkana Ore Vazhi Ithai Baththi Veettil Nabar Pechanum Perumbalana Petroorkal Madhu Bothai Pazhakkaththai Patri Eppadi Pechuvankannu Kettinkanna Athanala Erpatta Azhivukalai Parriyum Athanal Ennena Bhaathippugal Varudhu Endru Dham Mattum Thaan Pechuvanka Athai Eppadi Thadukkirathu Adhu Eppadi Venamnu Solrathu Athanutaiya Bhaathippugal Udaiya Bhaathippugal Nalla Vishayangal Ennena Avarkaludaiya Karuthu Kantana Avanga Adhil Ennena Abi Kayangal Vachchi Irukkanga Avangalukku Adhil Ennena Kuzhappankal Iruku Appatiyana Vishayangalai Telivupatutthuvatharkaka Oru Family Discussion Kandippaka Nadakum Eppavume Kudi Marrum Cigarette Appatiyana Pechchai Pecharathu Tappulla Enathu Peyar Sonnal Payan Kettu Poyvituvom Endra Oru Ninaippum Niraya Perrorkalukku Ninga Pesunga Nan Veliye Poi Yadhav Terinjuk Aarambippan Veliye Poi Sariyaana Vishayam Terinju Theriyatha Vishayaththai Terindhu Kolla Marratthukkana Vaippu Adhu Saththiyakkuru Athikamave Iruku Athanala Atha Baththi Pecharathu Romba Varutthamana Vishayam Ungaluku Adhu Uv Atha Vandhu Use Panra Madhiri Teriyuthu Appatinna Over Riyakt Pannama Oru Mananala Aalosagar Udaiya Help Eduthukkondu Athai Eppadi Kaiyalvathu Endra Oru Aalosanai Ninga Etutthukkalam Atharku Vandhu Marrum Mananala Maruthuvamanai Adyar Chennaiyil Irukkira Maruthuvamanai Atharkana Aalosanaikalai Perrorkalukku Kodukkirarkal Engaludaiya Ennil Thodarbu Kondu Kantippa Ninga Indha Uthaviyai Natalam Engaludaiya Tholaipesi Number 9 4 4 4 2 9 Poojjiyam 5 Dead Indha Ennukku Thodarbu Kollungal Nan Innoru Thadavai Ennoda Phone Nambarai Solren Naangu Naangu Irandu Onbathu Eezhu Zero 5 8
Likes  18  Dislikes    views  3085
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  1280
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1300
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1575
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1225
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kuti Marrum Chikarettirku Atimaiyakamal Makankalai Valarppathu Effde ?,How To Raise Sons Without Drinking And Drinking Cigarettes?,


vokalandroid