search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

ஓரினச்சேர்க்கை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனிதன் இணைந்து வாழ்வது என்பது பண்புகளில் மிக மிக அவசியமான ஒன்றாகும் அதில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை காதல் அல்லது இல்லறம் திருமணம் எனும் கட்டமைப்புக்கு...
பதிலை படியுங்கள்
அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனிதன் இணைந்து வாழ்வது என்பது பண்புகளில் மிக மிக அவசியமான ஒன்றாகும் அதில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை காதல் அல்லது இல்லறம் திருமணம் எனும் கட்டமைப்புக்குள் வருகிறது ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழக்கூடிய ஓரினச்சேர்க்கை என்பது பிரிக்க முடியாதடா அல்லது அவசியம் உடைய தனது அவசியமற்றதா எனும் கேள்விக்கு இங்கே இடமே இல்லை ஏனென்றால் உடலுறவு இன்பம் என்பது அவர்களுக்கு உரியது என்று சொல்லிவிடலாம் திருமணம் எனும் பந்தத்தில் ஒரு கலாச்சாரம் ஒரு சட்டம் அது அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் கலாச்சார வாய்ப்பு சட்டமாக இருந்தாலும் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்தாலும் அதற்கும் சட்டம் உருவாக்கப்பட்டு விதிமுறைகளுக்கு கொண்டுவரப்பட்டு கொண்டே இருக்கிறது இப்பொழுது ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த வாழ்கிறவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பகிரங்கப்படுத்த பகிரங்கப்படுத்த அவர்களுக்கு சட்டம் என்பதும் ஆய்வாளர் கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவசியமாக படுகிறது என்பதை அறிய விட அதிக நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்ன மிக மிக நெருக்கடியான ஒரு கேள்வி தான் அதிகம் ஆக வேண்டும் இல்லை என்றால் மனித வாழ்வு கிடைக்கும் உருவாக்கப்பட்ட விடும் இதற்கு ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தில் தேர்வு கொண்டு வரவில்லை என்றால் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் ஒன்றுகூடிய மழை உருவாக்கிய போராட்டங்களை உருவாக்குவார்கள் எங்கள் வாழ்வுக்கு வழி தாருங்கள் என்று கேட்பார்கள் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கேட்பார்கள் ஆனால் இதன் பின்னணி என்பது மிக மிக சிரமமான சட்டசிக்கல் எடுத்து உரிய விஷயம் அதேவேளையில் இதை நாம் சீரமைத்து தர வேண்டிய விஷயமும் கூட எவ்வாறெனில் ஓரினசேர்க்கையாளர்கள் வருங்காலத்தில் எங்களுக்குத் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை நம் கலாச்சாரத்தை உருவாக்கி அதன் வாயிலாக திருமணம் செய்வார்கள் ஆனால் அதற்குள் சிக்கல் வந்து விட்டால் அதை சட்டத்தின் பார்வையில் தான் கொண்டு வந்து நிறுத்துவார்கள் அவர்களுக்கு திருமண சடங்கு சட்டம் என்பது உருவாக்கித் தர வேண்டிய அவசியமும் உருவாகிவிடும் எப்படிப்பார்த்தாலும் மனிதர்களின் வாழ்வாதாரம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டியது என்ன மேதைகள் நிகழ்வுகள் இருப்பதால் இவர்களுக்கு சட்டத்தை உருவாக்கிக் கொடுப்பது என்பது சிக்கலான விஷயமாக இருந்தாலும் அதை சீரமைப்பு கொடுக்க வேண்டும் என்பது சட்டத்தின் கறுப்பாகவே இருக்கிறது இது ஒரு வேடிக்கையான விஷயம் என்று யான விஷயம் சிந்தித்துப் பார்க்கையில் சிக்கலான விஷயம் என்பதில் மிக மிக சிக்கலான விஷயமாகும் இது மதங்களைக் கடந்து இனங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து மொழிகளை கடந்து விரும்புகிறேன் வாழ்க்கையை வாழுகின்ற ஓரினசேர்க்கை வாழ்க்கையில் இந்தியா போன்ற மாபெரும் நாடுகள் இதற்கு சட்டங்களை உருவாக்குதல் என்பது இவர்களுக்கு என்ற வரும் அதனால் இவர்களுக்கு என்று ஒரு தாளை வேலை குடும்பம் என கேள்விகள் தொடர்ந்து கொண்டே வரும் ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில் என்பது இருக்கவே செய்யும் அதை சட்டத்தின் பார்வையில் ஒவ்வொன்றாக கொண்டு வர இயலும் ஆகவே வருங்காலத்தில் ஓரின சேர்க்கையாளர்களின் போராட்டங்கள் ஆண்களா பெண்களா அல்லது இரண்டு தரப்புக்கும் இடையில் உள்ள வரலாறு ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தை உருவாக்கினார்கள் இதற்கு தீர்வு காண்பதை விட அதற்கு முன்பே அதில் உள்ள நிறுத்தக் கூடிய விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து சட்டத்தை உருவாக்குவது சால சிறந்தது என்று தான் தோன்றுகிறது ஏனென்றால் எந்த ஒரு விஷயமும் துவக்கத்தில் சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால் அவர்களுக்கு சந்தோசம் தோன்றினால் அல்லது துக்கங்கள் தோன்றினும் அன்று அவர்கள் எதிர்கொள்ள அமைந்திருக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் கேள்விக்குறியாக்கி விடுவார்கள் போல மாற்றி விடுவார்கள் போர்க்களத்தில் ஒரு வீதி பிறப்பதை விட உருவாக்கப் படுவதை விட உருவாவதற்கு முன்பே அதை சீரமைத்து சத்தம் ஆக்கப்பட்ட அந்த நாடுகள் சில சமூகங்களில் இருந்து சரிவுகளில் இருந்து அவமானத்தில் இருந்து விடுபட்டு இந்த நாட்டில் இதற்கெல்லாம் சட்டங்களை அமைத்திருக்கிறார்கள் இதை எடுத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை பின்னோக்கி கொண்டு செல்வதை துரிதப்படுத்துவதற்கு வழிகாட்டுதலை அமையும் இவையும் மக்கள் தொகை பெருக்கம் குறைவதற்கு ஒரு காரணமாகும் என்பதால் மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதாரத் தேவைகள் உணவு உற்பத்தி தேவைகள் மருந்து உற்பத்தி தேவைகள் இயற்கைத் தேவைகள் என்ன மக்களுக்கு கிடைப்பதற்கு இவர்களுக்கு சத்தமா கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நிச்சயம் இதை செய்து தருவது என்பது இந்திய அரசின் கடமையாகும் என்பதை பெரிய படத்துல ஆகவே தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டார் ஆனந்தமாக வாழ இயலும் என்பதை வாழ்ந்து காட்டி அகில உலகைப் படைப்பதற்கு நன்றியையும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் போட்டு களையும் தெரிவிப்போம் அகில உலக மக்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்போம் நன்றி வணக்கம்
Likes  163  Dislikes    views  8285
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

சீ இந்த கேள்வி பதில் சொன்னா நா ரொம்ப ஆழமா பதில் சொல்லிடுவேன் கேட்கிறேன் நீங்கள் ரொம்ப ஆழமா புரிஞ்சுக்கணும் கட்டாயம் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற எண்ணம் புரிஞ்சு ஓரினச்சேர்க்கை நான் ஒரு ஆண் பெண்ணை திரு...
பதிலை படியுங்கள்
சீ இந்த கேள்வி பதில் சொன்னா நா ரொம்ப ஆழமா பதில் சொல்லிடுவேன் கேட்கிறேன் நீங்கள் ரொம்ப ஆழமா புரிஞ்சுக்கணும் கட்டாயம் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற எண்ணம் புரிஞ்சு ஓரினச்சேர்க்கை நான் ஒரு ஆண் பெண்ணை திருமணம் பண்றது எவ்வளவோ ஒருபீலிங்ஸ் வருதுல்ல அன்பு காட்டுவது தேவைக்கும் அதே மாதிரி ஃபீலிங் சில ஆண்களுக்கு ஆண்கள் மேலதான் சில பெண்களுக்கு பெண்கள் மேல தான் வரும் எல்லா புரிஞ்சிக்க முடியலையா ஸ்கூல் படிக்கும்போது அந்த கைப்பழக்கம் பண்ணிக்கிற அதுக்கப்புறம் வாழ்க்கையை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது இல்லையே என்கிற ஒரு காலகட்டத்தில் அதே அளவுக்கு ஒரு மன அழுத்தம் success தேவை சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் உங்களுக்கு எப்படி ஆண்கள் ஆண்கள் என்ஜாய் பண்ணு அரூர் பார்த்து ஒருத்தவங்களுக்கு ஆண்கள் பெண்களை பிடிக்காது இந்த பெண்கள் பெண்கள் செக்ஸ் பண்றவங்களுக்கு லெஸ்பியன்ஸ் பிடிக்காது அவனுடைய உண்மையான நியாயமான அவங்க வாழ மாணவ சமுதாயத்தில் நம்மை மட்டும் வாழ்ந்தால் போதுமா அதனால அவங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நாம எல்லோரும் சமம் democratic country இது முதலில் அதுவே முக்கியம் என எல்லோரும் இந்நாட்டு மன்னர் எல்லோரும் சமம் நடத்தப்படும் அது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் யாருக்கும் தெரியாம அனுப்பி வச்சிருக்காங்க கட்டாயம் இதற்கு சட்ட அங்கீகாரம் கட்டாயம் கொடுத்திருக்காங்க குடிசைக் கத்தினார் வரும் என்று எதிர்பார்ப்போம் யூடியூப் சேனல் டாக்டர் பிரபாகரன் டிவி இருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க தன்னம்பிக்கை வீடியோ சாங் பிரச்சினைக்கான தீர்வு என இந்த ஓரினச்சேர்க்கை ஆண்கள் பண்ணுனா அங்கு பிரதேசம் பேரு பெண்கள் பெண்கள் என்ஜாய் பண்ணு அதுக்கு பேரு லெஸ்பியன் பேரு உங்களுக்கு இது இடையூறாக இருந்து வெளியில டாக்டர் கட்டாய நவெல் அவரை வைத்து கொடுத்துள்ளது கவலையே கிடையாது அந்த ஆணை என்ஜாய் பண்ற கேசரி பெண்ணே பெண்ணே சரி என்னுடைய நம்பர் tuflite 2 5 7 9 2 3 9 வாழ்த்துக்கள்
Likes  120  Dislikes    views  8270
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  1280
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  1270
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Orinachcherkkai Indiyavil Chattappurvamakkappata Ventuma,Should Homosexuality Be Legalized In India?,


vokalandroid