search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

திருமணத்தில் ஏன் பத்து பொருத்தம் தேவை என கூறுகிறார்கள் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

உங்களுக்கு அதைப் பார்த்து பொருத்தமாய் இருக்கும் சில உங்களுடைய எண்ணங்கள் தேவைகள் ஆசைகள் எல்லாமே கரெக்டா மேட்ச் ஆகும் போது உங்க ரெண்டு பேர் கூட சண்டை வராமல் சந்தோஷமா வாழ முடியும் அதனால் அது பத்து பொருத்தம் சொல்றாங்க ஆனா நிஜத்துல அதன் நடக்கமாட்டேன்னுது இந்த பொருத்தம் பார்க்க வைத்தது தவறு பண்றாங்க அதைவிட ரொம்ப அழகான பொழுது அண்ணா நீங்க முன்னாடியே ட்ரீட்மெண்ட்தான் வந்தீங்கன்னா உங்க மைண்ட்ல என்ன மாதிரியான எதிர்பார்த்து தேவைப்படும் கண்டு பிடிச்சு கொடுத்திருவேன் அதே மாதிரி எதிர்பார்ப்பு விட ஒரு பையனை தேர்ந்தெடுத்து அந்த அளவுக்கு பாக்குற அளவுக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கிறதே இல்லை நிறைய பேர் பார்த்த போது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது கிடையாது நீங்க ரொம்ப பெரிசு படுத்தாதீங்க யூடியூப் சேனலுக்கு டாக்டர் பிரபாகரன் டிரை பண்ணுங்க ஷேர் பண்ணுங்க தன்னம்பிக்கை வீடியோ சாங் பிரச்சினைக்கான தீர்வு வீடியோஸ் நிறைய இருக்கு

Likes  119  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

பொதுவாக சாஸ்திரங்களிலே திருமண பொருத்தம் மொத்தம் 36 பொருத்தம் சொல்லியிருக்கிறது நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இதை கடைபிடித்தார்கள் தற்பொழுதெல்லாம் அதில் 10 ஆக குறைந்து விட்டது அந்தப் பத்திரிகையும் முக்கியமானது 5 இருந்தால் போதும் என்று ஜோதிடர்கள் கருதுகிறார்கள் இது அவரவர்களின் மனப்பான்மை ஆனால் உண்மையான பொருத்தம் என்பது இரண்டு ஒன்று ஆண் ஜாதகத்திலும் பெண் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி அமைந்திருக்கிறது ஒன்றாம் வீடு எப்படி இருக்கிறது இரண்டாம் வீடு எப்படி இருக்கிறது மூன்றாம் வீடு எப்படி இருக்கிறது 4 5 6 7 8 9 10 11 12 வீடுகளும் இருவருக்கும் எப்படி பொருந்துகின்றன என்று பார்ப்பது தான் ஒரிஜினல் முறை அது இல்லாமல் ஒரு நட்சத்திரத்துக்கும் ஒரு நட்சத்திரத்துக்கும் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது இல்லை

Likes  122  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirumanatthil Ayn Battu Poruttham Tevai Ena Kurukirarkal ?,Why Do They Say Ten Things Fit In Marriage?,

vokalandroid