search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

யோகா என்ற வார்த்தையின் பொருள் என்ன? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் அனைவரும் மிக உயர்வான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் தெளிவான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் அவர் என்றால் நாம் மிக உயர்ந்த கலையை கற்று தான் ஆக வேண்டும் அவ்வாறு கல...
பதிலை படியுங்கள்
அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் அனைவரும் மிக உயர்வான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் தெளிவான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் அவர் என்றால் நாம் மிக உயர்ந்த கலையை கற்று தான் ஆக வேண்டும் அவ்வாறு கலைகளுக்கெல்லாம் உயர்ந்த கலையாய் தாய்களை அமைந்திருப்பது அவர்களை இங்கு யோகம் என்று சொல்வதையே யோகா என்று சொல்கிறார்கள் முதலில் அதையே மாற்றியமைக்க வேண்டும் ஒரு வார்த்தையில் அதைவிட இயக்கத்தை நாம் முழுமையும் சொல்லி pedakurapadu தான் நமக்கு அதனுடைய பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதை நாம் அறியவேண்டும் யாரோ சிலர் யோகம் என்பதை யோகா என்று சொல்லிவிட்டதால் நாமும் அதையே யோகா யோகா என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதன் பொருள் என கேள்வி கேட்கப்படுகிறது யோகம் என்றால் இணைதல் என்று தெரிந்து கொள்ள விரும்பும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் இணைந்து என்பதை நாம் தெரிந்து கொள்வதில் தான் அவ்வாறு பார்த்தால் இந்த உலகத்தோடு நமது உடலில் இணைந்திருக்கிறது நமது உடலுக்குள் நமது வரிகள் இணைந்திருக்கிறது நமது பொறிகளின் இயக்கங்களாக புறங்களில் இணைந்திருக்கிறது இயக்கங்களாக சித்தம் அறிவு ஞானம் உயிர் எனும் நூல் அமைப்புகள் இணைந்திருக்கிறது இது இதில் மனம் என்பது உலகத்தின் பொது தொடர்பு சாதனமாக இருப்பதால் அதன் தொடர்பு கொண்டு நேரடியாக அல்லாமல் அனைத்திலும் அதுவே வெளிப்படுவதாக அமைந்திருக்கிறது அது போலவே நமக்கும் இந்த உலகத்திற்கும் இருக்கக்கூடிய தொடர் பாடுகளின் விரிவாக்கங்கள் போலவே நமக்கும் இந்த பிரபஞ்சத்தை படைத்த அவருக்கும் உள்ள தொடர்பும் அதற்குள் இணைந்தே இருக்கிறது இவ்வாறு இணைப்புகளில் நான் இந்த இணைப்புகளை நாம் அறிந்திருக்கிறோம் எந்த இணைப்புகளை அறியாது இருக்கிறோம் இந்த இணைப்புகளில் முறையான இப்போ இயக்கத்தில் இருக்கிறது எந்த இணைப்புகளில் முரண்பாடுகள் கொண்டு நாம் அதோடு இணைய இயலாமல் இருக்கிறோம் என்பதை எல்லாம் அறிந்து கொள்வதே யோகம் என்பது ஆகும் யோகம் என்பது நம்மில் இருந்து பிரபஞ்சத்திற்கும் நமக்கும் பிரபஞ்சத்திற்கும் பிரபஞ்சத்தோடு இருக்கும் இருக்கக்கூடிய இணைப்புகளை இயக்கப் படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அருகில் இருந்தால் தெளிவு இருந்தால் நம்மை படைத்த படைப்பில் நமக்குள் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுத்தறிவு இருந்தால் வெற்றி எல்லாம் முழுமையாக இயக்கி எங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் நமக்குள் கிடைக்கின்ற விழிப்புணர்வும் செயல்பாடும் நினைவுகளும் சிந்தனைகளும் அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளுதல் என ஒவ்வொரு விஷயங்களுமே நமக்குள் யோகம் என்பதை எடுத்துக்காட்டி கொண்டே இருக்கும் புறக் கண்களால் பார்க்கின்ற உலகத்தை அகக் கண்களால் பார்ப்பதற்கு புறக் கண்களால் காண இயலாத உலகத்தை படைத்தவளே முதலிய அகக் கண்களால் கண்டு அதற்கு அப்புறம் அவர் அனுமதியுடன் புறக்கண்களால் அவரை காலத்திலும் யோகத்தின் முழுமையான நிகழ்வாகும் அவரை அறிந்து அவரை பார்த்து அவரோடு பேசி நாம் யார் எதற்காக பிறந்திருக்கிறான் நமக்காக வளர்ந்து கொண்டிருக்கிறார் நமது கடமை என்ன அதை நிறைவேற்றுவது எவ்வாறு நிறைவேற்றிய பிறகு நாம் அடைய முழுமையான வாழ்வியலை உலக படைப்பு எனக்கு கற்பழித்துவிட்டு உலக படைப்பாளர்கள் எவ்வாறு இணைவது என்பது எல்லாவற்றையும் யோகத்தின் வாயிலாகவே அறிய இயலும் இதைத்தான் பக்தியோகம் ஞானயோகம் கர்மயோகம் ராஜயோகம் இறுதியாக ஜீவ யோகம் என்று ஐவகை யோகங்கள் அதை முழுமைப்படுத்த படைவீரர்கள் அதை உபயோகம் சொல்கிறது யோகம் என்பது இணைதல் என்றால் அங்கு உலகம் புலன்கள் சித்தம் அறிவு அன்பு தியானம் மனம் உயிர் உலகையும் உருவாக்கியவன் எனும் கோட்பாடுகளில் அவற்றின் இணைப்புக்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் அந்த இணைப்புகளில் நாம் எவ்வாறு இணைதல் என்பதை நேரடியாகவே இவற்றின் வாயிலாக விளக்கப் படுகிறது என்பதை நாம் அறிய வேண்டும் ஆகவே அறிய வேண்டியதை அறிந்து யோகம் என்பதன் முழுமையான உட்பொருளைப் புரிந்து கொள்ள இயலும் அது அவ்வாறு புரிந்து கொள்ளுகிற பொழுதுதான் யோகத்தின் நாம் முழுமையாக கற்க இயலும் என்பதை இருப்பதற்கு எவ்வகை அறிந்த குருவின் வாயிலாகவே நாம் அதை அறிய வேண்டும் எனவே கர்த்தரின் கற்றலின் முறையோடு கற்போம் கற்பிப்போம் துணையோடு கற்போம் என்பதை இவற்றின் வாயிலாக இங்கு அறிவுறுத்துகிறார் ஆகவே இவற்றின் வாயிலாக இடவிளக்கப்படம் போனதை தொடர்பு கொள்ள இயலும் என்றால் அவரை வாழ்த்துவோம் வணங்குவோம் நன்றி சொல்வோம் போட்டுக்கொண்டே இருப்போம் ஆளுக்கு என்று அகில உலக படைப்பாளனை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம் அதுபோலவே அகில உலக மக்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்போம் நன்றி வணக்கம்
Likes  207  Dislikes    views  10270
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Yoga Endra Vaarthaiyin Porul Enna,What Is The Meaning Of The Word Yoga?,


vokalandroid