search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

திருப்பதி கோவிலுக்கு கண்டிப்பாக எதை எடுத்துச்செல்லவேண்டும் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

பொதுவாக எதுவும் எடுத்துச் செல்லவில்லை நாம் ஏதாவது வேண்டி இருந்தால் அந்தப் பொருளை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் வேண்டாமல் இருந்தால் நாம் எதையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்லை அங்கு போனவுடன் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை வாங்கிய சாமி உண்டியலில் நாம் காணிக்கையாக செலுத்தலாம் ஏற்கனவே வேண்டி இருந்தால் அதை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

Likes  117  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  0  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirupati Kovilukku Kantippaka Ethai Etutthuchchellaventum ?,What Should Be Done To The Tirupati Temple?,

vokalandroid