search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

கடவுளுக்கு வாழைப் பழம் படைப்பது ஏன் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

சரியான கேள்வி அதாவது இந்த உலகத்திலே நிறைய பல வகைகள் இருக்கின்றன ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை பப்பாளி மாம்பழம் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவற்றில் ஒன்று இப்போது ஒவ்வொரு மரத்துலயும் பூ பூத்து காய் காய...
பதிலை படியுங்கள்
சரியான கேள்வி அதாவது இந்த உலகத்திலே நிறைய பல வகைகள் இருக்கின்றன ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை பப்பாளி மாம்பழம் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவற்றில் ஒன்று இப்போது ஒவ்வொரு மரத்துலயும் பூ பூத்து காய் காய்த்து படமாக கிடைக்கிறது இலைகள் பயன்படாது சில எதிர்வினைகள் பயன்படும் ஆனால் அந்த காய் பயன்படாது இப்படி எல்லாம் இருக்கின்றன அல்லவா இப்படி வரும் பொழுது இந்த வாழை மரத்தில் மட்டும் எல்லா பகுதியும் நமக்கு பயன்படுகின்றன அதாவது வாழை இலை வாழை தண்டு வாழைப்பூ வாழைக்காய் வாழைப்பழம் எதுவுமே அதில் வேஸ்ட் ஆகாது ஒன்று அடுத்தது மாம்பழத்தை நாம் தின்றுவிட்டு அந்த கொட்டையை நாம் வயிற்றிலேயே கூறினால் தண்ணீர் ஊற்றிய பிறகு அது வளர்ந்து வரும் இது எல்லா படங்களுக்கும் உள்ள விதைகளுக்கு உண்டான தன்மை ஆனால் வாழைப்பழம் மட்டும் வாழைமரத்தில் இருந்து நாம் எடுத்தாலும் வாழைப்பழத்தை நட்டால் அது வாழைமரம் ஆக வராது அதனால் கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம் எதற்காக என்றால் மீண்டும் நாம் அம்மா வயிற்றில் கருவில் பிறந்து கஷ்டப்பட்டு இந்த ஜீவனத்தை வாழாமல் மோட்சம் அடைய வேண்டும் என்று இந்த வாழை பழத்தை போல் அது பயன்படுகிறது அவ்வளவுதான் மீண்டும் முளைக்காது அதைப்போல் நாம் திரும்ப பிறவாமல் இருக்க வேண்டும் என்கின்ற ஞானத்திற்காக வாழைப்பழத்தை கடவுளுக்கு நாம் படைக்கின்றோம்
Likes  121  Dislikes    views  8175
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  122
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  166
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Katavulukku Vazhaip Pazham Pataippathu Ayn ?,Why Does God Production Banana Fruit?,


vokalandroid