search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

கடுக்காயின் மருத்துவ பயன்கள் யாவை? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

தமிழ் நடுக்கோடு கடுக்காயுடன் மருத்துவ குணங்கள் என்ன என்னன்னு கேட்டீங்கன்னா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் திருமூலர் வந்து ரொம்ப தெளிவா குறிப்பிட்டு போயிருக்காரு என்னங்கண்ணா கடுக்காய் வந்து பெற்ற தாயை விட ஒருபடி மேலானது அப்படின்னு ஒரு வார்த்தையில் இடத்துக்கு வந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் கோப்பானது அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு அதே மாதிரி கடுக்காய்க்கு வந்து உடம்பு நல்லா இருக்கா அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய தன்மை இருக்கு அப்படின்னு சொல்லி தன்னுடைய வருமானத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் நான் கேட்டேனா கடைக்கு வந்து அதன் மேற்பகுதி மட்டும் தான் பயன்படுத்தணும் உள்ள இருக்க அந்த கொட்டை பருப்பு சொல்லக்கூடாது கொட்டை வந்து பயன்படுத்தக்கூடாது அந்த கொட்டை வந்து நஞ்சு அதாவது be some அப்படின்னு புறப்பட்டுப் போய் இருக்காரு
Romanized Version
தமிழ் நடுக்கோடு கடுக்காயுடன் மருத்துவ குணங்கள் என்ன என்னன்னு கேட்டீங்கன்னா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் திருமூலர் வந்து ரொம்ப தெளிவா குறிப்பிட்டு போயிருக்காரு என்னங்கண்ணா கடுக்காய் வந்து பெற்ற தாயை விட ஒருபடி மேலானது அப்படின்னு ஒரு வார்த்தையில் இடத்துக்கு வந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் கோப்பானது அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு அதே மாதிரி கடுக்காய்க்கு வந்து உடம்பு நல்லா இருக்கா அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய தன்மை இருக்கு அப்படின்னு சொல்லி தன்னுடைய வருமானத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் நான் கேட்டேனா கடைக்கு வந்து அதன் மேற்பகுதி மட்டும் தான் பயன்படுத்தணும் உள்ள இருக்க அந்த கொட்டை பருப்பு சொல்லக்கூடாது கொட்டை வந்து பயன்படுத்தக்கூடாது அந்த கொட்டை வந்து நஞ்சு அதாவது be some அப்படின்னு புறப்பட்டுப் போய் இருக்காருTamil Natukkotu Katukkayutan Maruthuva Gunangal Enna Ennannu Kettinkanna Pala Aayiram Aandukalukku Munbu Vazhndha SIDDHAR Thirumoolar Vandhu Romba Teliva Kurippittu Poyirukkaru Ennankanna Kadukkai Vandhu Petra Thayai Vida Orupati Melanathu Appatinnu Oru Varththaiyil Itatthukku Vandhu Parkatalai Kataindu Amirtham Koppanathu Appatinnu Chollittu Irukkaru Athe Madhiri Katukkaykku Vandhu Udambu Nalla Iruka Anaithu Pirachchanaikalaiyum Sari Seyyak Kudiya Thanmai Iruku Appatinnu Solli Thannudaiya Varumanaththil Kurippitta Idathil Oru Mukkiyamana Vishayam Nan Kettena Kadaikku Vandhu Athan Merpakuthi Mattum Thaan Payanbatutthanum Ulla Irukka Andha Kottai Parupu Sollakkudathu Kottai Vandhu Payanbatutthakkutathu Andha Kottai Vandhu Nanju Athavathu Be Some Appatinnu Purappattup Poi Irukkaru
Likes  11  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Katukkayin Marutthuva Payankal Yavai,What Are The Medicare Benefits Of Gagai?,


vokalandroid