search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

அஷ்டமி, நவமி என்றால் என்ன ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு தூரம் என்பது திதி என்று சொல்லப்படுகிறது மற்றும் பௌர்ணமி அம்மாவாசை அதுபோக பிரதமை துவிதியை த்ருதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி சப்தமி அஷ்டமி நவமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி சதுர்த்தசி அமாவாசை அல்லது பவுர்ணமி வளர்பிறை அதனாலும் 28 இரண்டும் இரண்டு தடவை வருகிறது ஒரு பௌர்ணமி அம்மாவாசை மொத்தமாக 30 தேதி ஆகவே சூரியனிடமிருந்து அன்றாடம் சந்திரன் சுற்றிக் கொண்டே வரும் பொழுது அந்த சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட அந்த distance என்பது திதி என்று சொல்லப்படுகிறது அப்படி சொல்லும்போது அஷ்டமி திதி ஆனது எட்டாவதாக வருகிறது நவமி திதி ஒன்பதாவதாக வருகிறது சமஸ்கிருதத்தில் நவம் என்றால் ஒன்பது அட்டம் என்றால் எட்டு ஆகவே அஷ்டமி நவமி என்று அதற்குப் பெயர் கொடுத்தார்கள்

Likes  119  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  2  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ashtami Navami Enral Enna ?,What Is Navmy?,

vokalandroid