search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

காலை நேரத்தில் மட்டும் தான் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டுமா? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் யோகா இயற்கை மருத்துவ மையம் காலை நேரத்தில் மட்டும் தான் யோகா செய்ய பயிற்சி செய்யவேண்டும் and கேட்டீங்க காலை மாலை இருவேளையும் செய்வது உடலுக்கு மிகவும் உகந்தது காலை அப்படின்ன...
பதிலை படியுங்கள்
அனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் யோகா இயற்கை மருத்துவ மையம் காலை நேரத்தில் மட்டும் தான் யோகா செய்ய பயிற்சி செய்யவேண்டும் and கேட்டீங்க காலை மாலை இருவேளையும் செய்வது உடலுக்கு மிகவும் உகந்தது காலை அப்படின்னா இந்த பிரபஞ்சத்தில் இருந்து வரக்கூடிய ஓசோன் சக்தி படத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பிரபஞ்ச சக்தி உடைய இந்த இடத்துக்கு வந்து காலையில் செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரம் சொல்லுவாங்க நால்ரோடு 6 மணி வரையிலும் அந்த நேரத்தில் செய்வது மிகவும் உகந்தது இந்த அவசர வாழ்க்கையில் நம்மால் முடிந்த சூரிய உதயம் வந்த சூரிய கதிர்கள் நம்மை மேல போடுற அளவுக்கு நமது ஆரோக்கியத்தை கிடைக்கும் நிறைய பேருக்கு தெரிவதில்லை அதே மாதிரி மாலை 6 மணிக்கு மேல் அஞ்சு மணிக்கு மேல் 7 மணிக்குள் செய்வது நல்லது வெளியில் காற்றோட்டமான இடத்திலேயே அந்த மாலை நேர இலங்கையிலும் காலை நேரம் சூழ்நிலையும் நாங்க எஜமான் இடத்துல நல்ல காற்றோட்டமான இடத்தில் செய்வதுதான் மிக உகந்ததாகும் இருவேளையும் செய்யலாம் ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழ முடியும் நன்றி வணக்கம்
Likes  118  Dislikes    views  8195
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

மாலை நேரத்தில் எதையும் செய்யலாம்...
பதிலை படியுங்கள்
மாலை நேரத்தில் எதையும் செய்யலாம்
Likes  0  Dislikes    views  122
WhatsApp_icon
Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

காலை நேரத்தில் மட்டும் தான் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டுமா காலை நேரத்திலும் மற்றும் மாலை நேரத்திலும் யோகா பயிற்சி செய்யலாம் தவறில்லை ஆனால் வெறும் வயிற்றில் தான் யோகா பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது ஆ...
பதிலை படியுங்கள்
காலை நேரத்தில் மட்டும் தான் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டுமா காலை நேரத்திலும் மற்றும் மாலை நேரத்திலும் யோகா பயிற்சி செய்யலாம் தவறில்லை ஆனால் வெறும் வயிற்றில் தான் யோகா பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது ஆகவே அந்த அடிப்படையில் நாம் காலையில் மட்டும் செய்து வந்தால் தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது உடலுக்கு
Likes  2  Dislikes    views  342
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kaalai Neyrathil Mattum Thaan Yoga Payirchikalai Seyya Venduma,Do Yoga Exercises Only In The Morning?,


vokalandroid