search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

யோகா என்பது சிகிச்சை முறையா? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

யோகா என்பது சிகிச்சை முறை கிடையாது அது ஒரு பயிற்சி அது ஒரு வாழும் முறை அதை செய்யும் போது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் சிகிச்சைக்கு வாட்ஸப் நம்பர் w509 youtube சேனல் பிரபாகரன் டிப்ஸை ட்ரை பண்ணுங...
பதிலை படியுங்கள்
யோகா என்பது சிகிச்சை முறை கிடையாது அது ஒரு பயிற்சி அது ஒரு வாழும் முறை அதை செய்யும் போது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் சிகிச்சைக்கு வாட்ஸப் நம்பர் w509 youtube சேனல் பிரபாகரன் டிப்ஸை ட்ரை பண்ணுங்க ஷேர் பண்ணுங்க
Likes  129  Dislikes    views  8145
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் யோகா அதை கேட்பதற்கு அதைக் கேட்பதற்கு யோகம் வேண்டும் அதை சொல்வதற்கு யோகம் வேண்டும் என்ற வார்த்தைகளை போல் யோகம் எனும் வார்த்தையை சொல்வது அவ்வளவு எளிதானதல்ல அதன் பொரு...
பதிலை படியுங்கள்
அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் யோகா அதை கேட்பதற்கு அதைக் கேட்பதற்கு யோகம் வேண்டும் அதை சொல்வதற்கு யோகம் வேண்டும் என்ற வார்த்தைகளை போல் யோகம் எனும் வார்த்தையை சொல்வது அவ்வளவு எளிதானதல்ல அதன் பொருளை அறிந்து கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதானது அல்ல ஏனென்றால் யோகம் என்பது இறக்கம் இருப்பவர்கள்தான் கிடைக்கும் என்று சொல்வார்கள் யோகம் என்பது முயற்சி செய்பவர் எல்லோருக்கும் கிடைக்கும் என்பார்கள் யோகம் என்பது உயர்ந்த எண்ணத்தில் வாழ்கிற ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்பார்கள் யோகம் என்பதற்கு அதிர்ஷ்டம் என்பது இன்னொரு பெயருண்டு அதிர்ஷ்டம் என்பது அறிவித்ததற்கு தான் வரும் என்பார்கள் இப்படி யோகம் என்பதற்கும் ஏராளமான பொருள் விளக்கங்கள் உலகின் விளங்கிக் கொண்டிருக்கிறது திரைப்படத்தை கொண்டிருக்கிறார்கள் யோகத்தின் வாயிலாக அறிவின் முதற்கொண்டு ஆண்டவன் வரையும் தொடர்புகள் இருக்கின்றன யோகத்தின் வாயிலாக மருத்துவ சிகிச்சைகளும் ஆரோக்கிய முறைகளும் ஆனந்தமயமான வாழ்க்கை முறைகளும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம் யோகா என்பது மருத்துவ சிகிச்சை இசை சிகிச்சை முறையை என்றால் ஆம் என்றும் சொல்லலாம் என்றால் நீ இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒரு வரம் இருப்பது போல் மருந்து இல்லை ஆறுக்கு வாழ்வியலுக்கு உதவிகரமாக இருப்பது யோகா என்பது யோகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் முழுமையாக ஒருவருக்கு தொடர்ந்து அவரால் மருத்துவ சிகிச்சையால் முடியாத எந்த ஒரு நோய்களையும் குணப்படுத்த இயலும் என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு இப்படியே உண்மைதான் ஆனால் அது மருத்துவ சிகிச்சையோடு மாத்திரமே நின்று விடுவது அல்ல அதைக் கடந்து மனிதன் உள்ளது உயிர் உடல் இயக்கங்களை சீரமைக்கும் கூடிய ஒரு மாபெரும் பயிற்சி முறையாகும் இதில் உடல் பயிற்சி முறைகள் பயிற்சிமுறை குழந்தைகள் பயிற்சிமுறை சித்தத்தின் பயிற்சி உரை அறிவு வந்து விஞ்ஞானத்தின் பயிற்சிமுறை மனதின் பயிற்சிமுறை உயிரோடு தொடர்பு கொள்ளக் கூடிய முறைகளை அமைக்கப்படுவதற்கு என்று பல்வேறு விஷயங்கள் இதற்கு இருக்கிறது ஆர்கே ஒவ்வொரு சீரமைத்தல் என்பது என்ன உடலோடு அமைந்திருக்கக் கூடிய பொருட்கள் முறையாக இயங்குகிறதா அதன் அடிப்படையில்தான் இயங்குகிறது அந்த இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய இவைகளை முறையாக அதுபோலவே உயிர் உடல் இயக்க அமைப்பு இருக்கக் கூடிய ஒவ்வொரு அமைப்பு முறைகளின் அடிப்படையில் தான் இந்த இருக்கிறதா என்பதை சரி பார்க்க கூடிய ஒரு முறை இதில் முரண்பாடுகள் இருப்பின் அவற்றை சீரமைத்து சமன்பாடுகள் ஆக்குவதுதான் யோகத்தின் இணை வைக்கக் கூடிய மாபெரும் சிறப்பு மருத்துவ முறையாகும் எனவே இவற்றை நாம் எந்தளவிற்கு முறையாக கற்கிறார் முறையாக புரிந்துகொள்ளுகிறோம் அதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெல்லாம் இருக்கிறது அது போலவே அதில் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய கருத்துக்கள் என்னை பயிற்சிகளாக இருந்தாலும் சரி செய்திகளாக இருந்தாலும் சரி அதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள விழையும் அதில் விளங்கிக் கொள்ளாத சூரிய ரேகை அல்லது புரிந்து கொள்வது என்பது கடினமான விஷயங்களாக இருப்பின் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்கிறோம் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதற்குள் அடங்கியிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும் நாம் முறையாக கற்க வருகிற பொழுது நாம் முறையாக சீடனாகவும் முறையாக கற்க வருகிறபொழுது முறையாக கற்ற ஒருவர் நமக்கு கற்றுத் தருவதற்கு வருவார் என்று காலங்காலமாக யோக சாஸ்திரங்கள் யோகமுறைகள் கூறுகிறது யோகம் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும் எனவே யோகத்தின் குடும்பங்களை அதில் இருக்கக்கூடிய முயற்சிகளையும் நமது விருப்பங்களை மாத்திரம் நின்றுவிடாமல் பக்குவம் அடையக்கூடிய முறைகளோடு நாம் நம்மை இசை அமைக்க முயற்சி செய்தால் இவை அனைத்தும் சாத்தியம் ஆகும் ஆகவே சிகிச்சைக்கு முன்னும் சிகிச்சைக்குப் பின்னும் கக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் யோகத்தின் வாயிலாக சீரமைக்க இயலும் என்பதை நாம் உணர வேண்டும் என நினைத்தவன் தொடர்பு வரை அதாவது பிரபஞ்சத்தை படைத்தவன் தொடரை இருக்கக்கூடிய அனைத்து கட்டமைப்புகளும் அடைந்திருக்கக்கூடிய யோக முறையை நாம் கற்பனை தரப்படுத்தல் எவ்விதமான சிக்கலும் இல்லாத மறுசீரமைப்பதற்கு அல்லது அதற்குள் நாம் எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் இதன் வாயிலாக கிடைக்கிறது என்பதால் யோகம் என்பது பேச்சை முறைகளுக்கும் உடன்படுகிறார்கள் சிகிச்சைகளுக்கு இருக்கக்கூடிய முறை விளக்கம் உடன்படுகிறது அதாவது அதனை இயக்க சக்தியை வெளிப்படுத்துகிறது என்பதை நாம் நன்கு அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் தெளிவடைய ஏற்பட்டால் யோகத்தின் மகத்துவத்தை உணர முடியும் என்பதை நாம் நன்கு அறிவோம் எனவே உலக படைப்பாளனை நாம் எப்படி ரிங்டோன் வாஸ்துவும் வணக்கம் சாங் அண்டு செல்வம் போட்டுக்கொண்டே இருப்போம் அதுபோலவே அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்போம் நன்றி வணக்கம்
Likes  108  Dislikes    views  7960
WhatsApp_icon
Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம் 15 யோகா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா என்பது சிகிச்சை முறையான சிகிச்சை முறைதான் சொல்லலாம் தெரிந்து பண்ணினார் சரியாக எந்த வியாதிக்கு எந்த ஆசனம் செய்ய வேண்டும் எந்த பிரச்சனைக்கு எந...
பதிலை படியுங்கள்
அனைவருக்கும் வணக்கம் 15 யோகா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா என்பது சிகிச்சை முறையான சிகிச்சை முறைதான் சொல்லலாம் தெரிந்து பண்ணினார் சரியாக எந்த வியாதிக்கு எந்த ஆசனம் செய்ய வேண்டும் எந்த பிரச்சனைக்கு எந்த பயிற்சி செய்யவேண்டும் அப்படிங்கற தெரிஞ்சு பண்ணா சுவாசக் கோளாறு இருந்தால் மூச்சுப்பயிற்சி அதற்குண்டான ஆசனங்கள் சரியான ஆதாரத்தை தெரிந்த செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்து எந்த ஆற்றலும் பண்ணனும் அப்படின்னு செய்தது செய்தால் தைராய்டு பிரச்சினைக்கு என்ன ஆதாரம் வேண்டும் என்று தெரிந்து செய்தால் கர்ப்பப்பை பிரச்சனைகள் என்ன ஆசனம் வேணும்னே தெரிஞ்சு செய்தால் குடல் இறக்கம் இரணியா பிரச்சனைக்கு என்ன ஆசனம் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்தால் ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஆசனம் இருக்கிறது அந்த ஆசனத்தை செய்து செய்தால் கண்டிப்பாக இது யோகா சிகிச்சை என்று கூறலாம் யோகா என்பது மொத்தத்தில் உடலுக்கு ஆரோக்கியம் உயிருக்கு மூச்சு மனதுக்கு தியானம் ஆசனங்கள் மயிருக்கு மூச்சு மனதுக்கு தியானம் என்ற மூன்று இணைப்பதுதான் யோகா சிகிச்சை என்று கேட்டால் 100% சிகிச்சைதான் தெரிந்து செய்பவர்களுக்கு அறிந்து ஆசிரியர்களிடம் நன்றாக கற்று ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் இதை பற்றி நிறைய டீடைல்ஸ் தெரியும் நீங்க என்னுடைய தொடர்புகள் என்னுடைய செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு தெளிவாக விரிவாக சொல்கிறேன் ரெண்டு நிமிஷத்தில் இதுக்கு மேல சொல்ல முடியாத நன்றி வணக்கம்
Likes  113  Dislikes    views  8140
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Yoga Enbathu Sigichai Muraiya,Is Yoga A Therapy?,


vokalandroid