search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

மார்கழி மாதத்தின் சிறப்புகள்? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் அதனால் தான் ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதம் விடுமுறை எழுந்து குளித்து நோன்பு நோற்று இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் அதுவே மார்கழி மாதம் அவர்க...
பதிலை படியுங்கள்
மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் அதனால் தான் ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதம் விடுமுறை எழுந்து குளித்து நோன்பு நோற்று இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் அதுவே மார்கழி மாதம் அவர்களுக்கு விடிவுகாலம் வர நேரம் என்பதால் தூக்கத்தைவிட்டு அவர்கள் பிரஷ்ஷாக இருக்கும் போது நாம் வேண்டி கொண்டோமேயானால் நமக்கு காரியங்கள் நடக்கும் என்பதாலும் மேலும் மார்கழி முப்பது நாளும் அவர்களுக்கு வழிகள் காலம்பர நேரம் என்கின்ற போது அப்போது பகவானை வழிபட வேண்டும் என்பதற்காக சுபநிகழ்ச்சிகளை வீட்டிலேயே நடத்தாமல் பகவானை வணங்கி வருவதற்காக அந்த மாதம் ஒதுக்கப்பட்டது
Likes  118  Dislikes    views  8160
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  133
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Markle Mathatthin Chirappukal,Special Features Of The Month Of Marakhi,


vokalandroid