search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

எந்தெந்த நாட்களில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அமா சோம வார பிரதக்ஷணம் அமாவாசையும் திங்கட்கிழமையும் ஒன்றாக சேரும் பொழுது அரச மரத்தை சுற்ற வேண்டும் பொதுவாக சிவபெருமானுக்கு திங்கட்கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் புதன்கிழமை மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருக்க வேண்டும் வியாழக்கிழமை ராகவேந்திரர் ஆதிசங்கரர் போன்ற குருமார்களுக்கு விரதம் இருக்க வேண்டும் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விரதம் இருக்க வேண்டும் சனிக்கிழமை ஐயப்பனுக்கு விரதம் இருக்க வேண்டும்

Likes  76  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Endenda Natkalil Virathatthai Merkolla Ventum,What Days Do You Have To Fast,

vokalandroid