search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

கோவிலை சுற்றி வலம் வருவது எதற்காக? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

முருகப்பெருமான் மாம்பழத்திற்காக உலகத்தை சுற்றி வந்தார் என்கின்ற கதை அனைவருக்கும் தெரியும் நாம் கோயிலில் சென்று கருவறையிலேயே இருக்கின்ற பகவானை தரிசனம் செய்துவிட்டு பிரதட்சிணமாக வந்து நவாஸ் கொடிமரத்தடிய...
பதிலை படியுங்கள்
முருகப்பெருமான் மாம்பழத்திற்காக உலகத்தை சுற்றி வந்தார் என்கின்ற கதை அனைவருக்கும் தெரியும் நாம் கோயிலில் சென்று கருவறையிலேயே இருக்கின்ற பகவானை தரிசனம் செய்துவிட்டு பிரதட்சிணமாக வந்து நவாஸ் கொடிமரத்தடியில் நமஸ்காரம் செய்யும்பொழுது அந்த கோவிலிலேயே திரண்டு இருக்கின்ற அந்த தெய்வீக அலைகள் நம் உடலில் கொஞ்ச நேரம் பட வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்வது ஒரு முறையாக வைத்தது இதில் சட்டை பனியன் உடல் நாம் செல்வதைவிட பனியனும் ஜட்டியும் இல்லாமல் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு நாம் அவ்வாறு சென்றோம் ஆனால் அந்த காந்த சக்தி நம் உடம்பில் படுவதை நாம் உணரலாம்
Likes  116  Dislikes    views  8180
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

என்னுடைய அறிவு கெட்ட நிமிஷத்துல போய் நினைக்கிறேன் நம் முன்னோர்கள் வகுத்த ஒரு நல்ல செயல்தான் பார்க்க தோணுது ஆலயத்திற்கு நுழைவாயிலுக்கு முன்னாடி மற்றும் நமது எண்ணங்கள் இடியாப்பம் மாதிரி ஏகப்பட்ட சிக்கல...
பதிலை படியுங்கள்
என்னுடைய அறிவு கெட்ட நிமிஷத்துல போய் நினைக்கிறேன் நம் முன்னோர்கள் வகுத்த ஒரு நல்ல செயல்தான் பார்க்க தோணுது ஆலயத்திற்கு நுழைவாயிலுக்கு முன்னாடி மற்றும் நமது எண்ணங்கள் இடியாப்பம் மாதிரி ஏகப்பட்ட சிக்கல்கள் இன்னல் இளைஞர்கள் துன்பங்களோடு இருக்கும் ஏகப்பட்ட சிந்தனைகளுடன் உள்ள போகாம இறை நம்பிக்கையோடு உள்ள போயி அந்த ஆலயத்தை வலம் வரும்போது ஒரு நேர்கோட்டை ஒரே சிந்தனை இறை சிந்தனையோடு சுற்றும் பொழுது இறை அருள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை உருவாகும் வென்றதற்காக தான் அவங்க வச்ச ஒரு நல்ல செயலாக தோணுது ஆனால் உண்மையான எதார்த்தமான விஷயம்னு பார்த்தீங்கன்னா நமது மனம் என்று சொல்லக்கூடிய re வந்துட்டு ஒரு நேர் சிந்தனையா ஒரு நல்ல செயல்படக் கூடிய ஒரு புத்துணர்வு ஏற்படக்கூடிய ஒரு விஷயமா மூளைக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாந்தமும் அறிவும் நிதானமும் இந்த இடத்தில் யார் இருக்கட்டும் இதன் மூலம் வந்துட்டு நல்ல செயல்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி கொடுக்க வேண்டும் அவர்கள் வகுத்த ஒரு செயலால் நான் பார்க்கிறேன் நன்றிEnnutaiya Arivu Ketta Nimishatthula Poi Ninaikkiren Nam Munnorgal Vakuttha Oru Nalla Cheyaldan Paarka Tonuthu Aalayathirku Nuzhaivayilukku Munnati Marrum Namathu Ennangal Idiyappam Madhiri Ekappatta Chikkalkal Innal Ilaingarkal Tunbankalotu Irukum Ekappatta Chindanaikalutan Ulla Pokama Irai Nambikkaiyodu Ulla BHOI Andha Aalayaththai Valam Varumpothu Oru Nerkottai Ore Sindhanai Irai Chindanaiyotu Sutrum Pozhuthu Irai Arul Kidaikum Endra Oru Nambikai Uruvakum Venratharkaka Thaan Avanga Vachcha Oru Nalla Seyalaka Tonuthu Aanaal Unmaiyaana Etharddamana Vishayamnu Parddinkanna Namathu Manam Endru Sollakkudiya Re Vanduttu Oru Ner Chindanaiya Oru Nalla Cheyalbatak Kudiya Oru Putthunarvu Yerpadakkudiya Oru Vishayama Mulaikku Kotukkakkutiya Oru Chandamum Arivum Nithanamum Indha Idathil Yaar Irukkattum Ithan Moolam Vanduttu Nalla Seyalpada Vendiya Oru Suzhnilai Uruvaki Kodukka Vendum Avargal Vakuttha Oru Seyalal Nan Parkkiren Nanri
Likes  14  Dislikes    views  2490
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1530
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1280
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1420
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kovilai Surrey Valam Varuvathu Etharkaka,Why Do You Come Around The Temple?,


vokalandroid