search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைடின் பாதிப்பு உள்ளது. என்று நம் அரசு விரைவில் முடிவு எடுக்குமா? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

மக்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு தொழிற்சாலையை கண்டிப்பா இருக்க கூடாது அதுக்கு ஒரே முடிவுதான் அது வேண்டாம் நிறுத்த வேண்டிய தான் வேறு வழியே கிடையாது மக்கள் வந்து அந்த அங்க இருக்கிற மக்கள் பாதிப்படையும் எ...
பதிலை படியுங்கள்
மக்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு தொழிற்சாலையை கண்டிப்பா இருக்க கூடாது அதுக்கு ஒரே முடிவுதான் அது வேண்டாம் நிறுத்த வேண்டிய தான் வேறு வழியே கிடையாது மக்கள் வந்து அந்த அங்க இருக்கிற மக்கள் பாதிப்படையும் எங்களுக்குன்னு தொழிற்சாலை வேணும் அப்படின்னு ஒன்னு கூடி அவ்வளவு பெரிய போராட்டம் பண்ணும்போது மக்களோட அந்தந்த மனசாட்சிக்கு அவர்களுடைய இல்லத்துக்கு வந்து விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து அந்த தொழிற்சாலை இழுத்து மூடி இருக்கும் மக்கள் தம் மக்களுக்காக தொழிற்சாலை மக்களுக்காக தான் அரசாங்கம் மக்களோட விருப்பத்திற்கு எதுவுமே இருக்கணும் என்கிற அவசியமே கிடையாது உடனடியாக மூட மூட மாற்றங்கள் அது என்ன சொல்றது மக்கள்தான் போகும் அவர்கள் சரியான தலைமை வாக்களித்திருந்த இந்தப் பிரச்சினை வராதுMakkalukku Viruppam Illatha Oru Tozhirchalaiyai Kantippa Irukka Koodathu Athukku Ore Mutivuthan Adhu Vendam Niruttha Vendiya Thaan Veyru Vazhiye Kidaiyathu Makkal Vandhu Andha Anka Irukkira Makkal Pathippataiyum Enkalukkunnu Tozhirchalai Venum Appatinnu Onnu Koodi Avvalavu Periya Porattam Pannumbothu Makkalota Andanda Manachatchikku Avarkaludaiya Illatthukku Vandhu Viruppatthukku Mathippuk Koduththu Andha Tozhirchalai Izhutthu Moody Irukum Makkal Dham Makkalukkaka Tozhirchalai Makkalukkaka Thaan Arasangam Makkalota Viruppaththirku Ethuvume Irukkanum Enkira Avachiyame Kidaiyathu Udanadiyaka Mooda Mooda Maatrangal Adhu Enna Solrathu Makkaldhan Pokum Avargal Sariyaana Thalaimai Vakkalitthirunda Indhap Pirachchinai Varathu
Likes  14  Dislikes    views  2510
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  1  Dislikes    views  1270
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  1510
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  1385
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Thoothukudi Makkal Sterlaitin Pathippu Ullathu Enru Nam Arasu Viraivil Mutivu Etukkuma,Thoothukudi People Have A Sterile Effect. Will Our Government Decide Soon?,


vokalandroid