search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

கோவிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

வாசல் கோபுரத்திலே நான் உன்னை நுழைந்தவுடன் கொடிக்கம்பத்தை பார்க்கின்றோம் அந்த கொடிக்கம்பத்தில் மேலே குடியிருக்கும் சில கோயில்களில் ஆகவே அது வந்து ஒரு எல்லைக்கு உட்பட்ட பகுதி இறைசக்திக்கு எல்லைக்கு உட்ப...
பதிலை படியுங்கள்
வாசல் கோபுரத்திலே நான் உன்னை நுழைந்தவுடன் கொடிக்கம்பத்தை பார்க்கின்றோம் அந்த கொடிக்கம்பத்தில் மேலே குடியிருக்கும் சில கோயில்களில் ஆகவே அது வந்து ஒரு எல்லைக்கு உட்பட்ட பகுதி இறைசக்திக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று சொல்வது ஆகவே கோவிலுக்கு உள்ளே சென்றோம் ஆனால் ஒரு பிரகாரம் இரண்டு பிரகாரம் மூன்று பிரகாரம் ஏழு பிரகாரம் வரை கோவில்கள் இருக்கின்றன ஆகவே நமக்குத் தேவை ஆங்காங்கு சுவாமியை தரிசனம் செய்து அங்கேயே நமஸ்காரம் செய்வது மிகவும் பாவமாகும் அது கணக்கில் வரவே வராது அனைத்து தெய்வங்களையும் பார்த்து விட்டு வெளியே வந்து கொடிமரத்துக்கு பக்கத்தில் நமஸ்காரம் செய்யும்பொழுது ஏனைய சந்நிதிக்கு நமஸ்காரம் செய்த பலனாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது இரண்டாவது அந்த கொடிமரம் அந்த இடத்திலிருந்து அந்த சன்னிதானம் வரை ஒரு ஈர்ப்பு சக்தியை கொடுத்திருக்கிறார்கள் கொடிமரத்துக்கு பக்கத்தில் பலிபீடம் என்று ஒன்று இருக்கும் அங்கே பூஜைகள் முடிந்தவுடன் பலியிடுவது வழக்கம் கண்திருஷ்டி கடவுளுக்கு போகின்ற மனிதர்களுக்கு எல்லாருக்கும் அந்த தோஷம் போக வேண்டும் என்பதற்காக பலிபீடத்தில் பூஜை செய்வார்கள் ஆகவே பலிபீடத்திற்கு உள்ளதால் நாம் நமஸ்காரம் செய்யக்கூடாது கொடிமரத்திற்கு வந்து கொடிமரத்துக்கு அப்புறம் நாம நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருக்கிறார்கள்
Likes  118  Dislikes    views  8415
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  1  Dislikes    views  1350
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kovilil Kotimaram Iruppathan Tatthuvam Enna,What Is The Philosophy Of The Flag On The Temple?,


vokalandroid