திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

என்னோட வாழ்க்கை பொறுத்தவரைக்கும் திருமணம் என திருமணம் இப்படித்தான் இருக்கணும் என்னோட திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் அப்படிங்கறது நான் தெளிவாக இருந்தேன் அதுக்கு தகுந்த மாதிரி திருமணத்துக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை எல்லாம் நான் வச்சிகிட்ட நான் நினைச்ச மாதிரியே அந்த மாதிரிதான் தெரிஞ்சுது திருமணத்திற்கு பிறகு என்னோட வாழ்க்கை வந்து ரொம்ப நல்லா தான் இருக்கு அதுல ஒரு பக்கத்துக்கு எனக்கு ஒண்ணுமே கிடையாது நான் நெனச்சதெல்லாம் விட ரொம்ப நல்லா போயிட்டு இருக்குது என்னோட வாழ்க்கை நான் எல்லாத்துக்கும் சொல்றதுதான் நீங்க முதல்ல இந்த மாதிரிதான் இருக்கனும் உனக்கு என்ன மாதிரி வேணும் அப்படின்னு நீங்க முடிவு பண்ணிக்கங்க அது அந்த மாதிரி இருந்தா நீங்க எப்படி உங்களைத் தயார்ப்படுத்துங்கள் இப்படி நிக்க வச்சு இருக்கணும் அப்படிங்கிற தெளிவா இருக்கணும் அதுல compromises பண்ணனும்னு சொல்லு அப்புறம் உனக்கு புரியும்னு நினைக்கிறேன் நன்றி
Romanized Version
என்னோட வாழ்க்கை பொறுத்தவரைக்கும் திருமணம் என திருமணம் இப்படித்தான் இருக்கணும் என்னோட திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் அப்படிங்கறது நான் தெளிவாக இருந்தேன் அதுக்கு தகுந்த மாதிரி திருமணத்துக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை எல்லாம் நான் வச்சிகிட்ட நான் நினைச்ச மாதிரியே அந்த மாதிரிதான் தெரிஞ்சுது திருமணத்திற்கு பிறகு என்னோட வாழ்க்கை வந்து ரொம்ப நல்லா தான் இருக்கு அதுல ஒரு பக்கத்துக்கு எனக்கு ஒண்ணுமே கிடையாது நான் நெனச்சதெல்லாம் விட ரொம்ப நல்லா போயிட்டு இருக்குது என்னோட வாழ்க்கை நான் எல்லாத்துக்கும் சொல்றதுதான் நீங்க முதல்ல இந்த மாதிரிதான் இருக்கனும் உனக்கு என்ன மாதிரி வேணும் அப்படின்னு நீங்க முடிவு பண்ணிக்கங்க அது அந்த மாதிரி இருந்தா நீங்க எப்படி உங்களைத் தயார்ப்படுத்துங்கள் இப்படி நிக்க வச்சு இருக்கணும் அப்படிங்கிற தெளிவா இருக்கணும் அதுல compromises பண்ணனும்னு சொல்லு அப்புறம் உனக்கு புரியும்னு நினைக்கிறேன் நன்றிEnnota Vazhkkai Porutthavaraikkum Tirumanam Ena Tirumanam Ippatitthan Irukkanum Ennota Tirumanatthirku Birgu Enkal Vazhkkai Ippatitthan Irukkum Appatinkarathu Non Telivaka Irunden Athukku Takunda Madre Tirumanatthukku Munnati Ennota Vazhkkai Ellam Non Vachchikitta Non Ninaichcha Mathiriye Anda Mathirithan Terinjuthu Tirumanatthirku Birgu Ennota Vazhkkai Vandu Romba Nalla Than Irukku Athula Oru Pakkatthukku Enakku Onnume Kitaiyathu Non Nenachchathellam Whit Romba Nalla Poyittu Irukkuthu Ennota Vazhkkai Non Ellatthukkum Cholrathuthan Ninka Muthalla Inda Mathirithan Irukkanum Unakku Enna Madre Venum Appatinnu Ninka Mutivu Pannikkanka Adhu Anda Madre Irunda Ninka Effde Unkalaith Tayarppatutthunkal Ippati Nikka Vachchu Irukkanum Appatinkira Teliva Irukkanum Athula Compromises Pannanumnu Chollu Appuram Unakku Puriyumnu Ninaikkiren Nanri
Likes  2  Dislikes      
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

More Answers


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

திருமணம் என்பது ஒரு சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம் அங்கே வருத்தப்படக் கூடிய அளவிற்கு அங்கு எந்த வேலையும் இல்லை ஒருவர் திருமணம் செய்துகொண்டு வருத்தப்படுகிறார் என்றால் அவர்கள் இருவரும் சரியாக மனம் கொத்தி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம் திருமணம் என்பது ஒரு வித்தியாச அனுபவம் ஒரு ஆண்மகன் ஒரு பெண்மகள் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வளர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் ஆகவே ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுப் பிரியாமல் வாழ வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் நாம் எப்பொழுதுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் குடும்பம் என்றால் சண்டை சச்சரவு வரும் சந்தோஷமும் பெரும் ஊழல் இல்லாத வீடுகள் இல்லை ஆனால் அதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தால் அதற்கு புத்தி இல்லை என்று அர்த்தம் நான் சிந்திக்கவில்லை என்று அர்த்தம் திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கின்ற எண்ணத்தில் செய்துகொள்ளவேண்டும் என்று செய்துவிட்டு நாளைக்கு சட்டையை கழற்றி எறிவதுபோல மூன்றாவது நாள் பத்தாவது நாள் ஐந்தாவது நாள் ஒரு மாசத்தில் 6 மாசத்தில் பிரிவு என்பதற்கு திருமணமே செய்யாமல் இருந்துகொள்ளலாம் ஒருவருக்கு எல்லோருக்கும் கஷ்டத்தைக் கொடுத்து வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை அத்துடன் ஐம்பதாண்டுகளாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்கும்போது மூன்று மாதத்தில் இவர்கள் இப்படி முடிவு எடுப்பது துரதிஷ்டவசமானது ஆக திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இருவரும் எல்லாவற்றையும் யோசனை செய்து திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமான காரணமாக இங்கு இருக்க வேண்டும் இது ஒரு விளையாட்டு அல்ல
Romanized Version
திருமணம் என்பது ஒரு சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம் அங்கே வருத்தப்படக் கூடிய அளவிற்கு அங்கு எந்த வேலையும் இல்லை ஒருவர் திருமணம் செய்துகொண்டு வருத்தப்படுகிறார் என்றால் அவர்கள் இருவரும் சரியாக மனம் கொத்தி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம் திருமணம் என்பது ஒரு வித்தியாச அனுபவம் ஒரு ஆண்மகன் ஒரு பெண்மகள் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வளர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் ஆகவே ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுப் பிரியாமல் வாழ வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் நாம் எப்பொழுதுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் குடும்பம் என்றால் சண்டை சச்சரவு வரும் சந்தோஷமும் பெரும் ஊழல் இல்லாத வீடுகள் இல்லை ஆனால் அதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தால் அதற்கு புத்தி இல்லை என்று அர்த்தம் நான் சிந்திக்கவில்லை என்று அர்த்தம் திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கின்ற எண்ணத்தில் செய்துகொள்ளவேண்டும் என்று செய்துவிட்டு நாளைக்கு சட்டையை கழற்றி எறிவதுபோல மூன்றாவது நாள் பத்தாவது நாள் ஐந்தாவது நாள் ஒரு மாசத்தில் 6 மாசத்தில் பிரிவு என்பதற்கு திருமணமே செய்யாமல் இருந்துகொள்ளலாம் ஒருவருக்கு எல்லோருக்கும் கஷ்டத்தைக் கொடுத்து வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை அத்துடன் ஐம்பதாண்டுகளாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்கும்போது மூன்று மாதத்தில் இவர்கள் இப்படி முடிவு எடுப்பது துரதிஷ்டவசமானது ஆக திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இருவரும் எல்லாவற்றையும் யோசனை செய்து திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமான காரணமாக இங்கு இருக்க வேண்டும் இது ஒரு விளையாட்டு அல்லTirumanam Enbathu Oru Santosam Tarakkutiya Oru Vishayam Anke Varutthappatak Kutiya Alavirku Angu Enda Velaiyum Illai Oruvar Tirumanam Cheydukontu Varutthappatukirar Enral Avarkal Iruvarum Chariyaka Manam Kotthi Tirumanam Cheydu Kollavillai Enru Arddam Tirumanam Enbathu Oru Vitthiyacha Anupavam Oru Aanmakan Oru Penmakal Tanitthaniyaka Vevveru Urkalil Valarndu Iruvarum Tirumanam Cheydu Konda Birgu Than Vazhkkaiyaith Totankukirarkal Aakave Oruvarukku Oruvar Nanku Purindu Kontu Vittup Piriyamal Vazha Ventum Enkinra Ennatthil Than NAM Eppozhuthume Basic Kontirukka Ventum Kutumbam Enral Chantai Chachcharavu Varum Chandoshamum Perum Uzhal Illatha Vitukal Illai Aanal Athaiye Tirumbath Tirumba Cheydu Kontirundal Atharku Butti Illai Enru Arddam Non Chindikkavillai Enru Arddam Tirumanam Enbathu Aayirankalatthup Payir Enkinra Ennatthil Cheydukollaventum Enru Cheyduvittu Nalaikku Chattaiyai Kazharri Erivathupola Munravathu Naal Patthavathu Naal Aindavathu Naal Oru Machatthil 6 Machatthil Pirivu Enbatharku Tirumaname Cheyyamal Irundukollalam Oruvarukku Ellorukkum Kashtatthaik Kotutthu Vazhvathil Enda Arddamum Illai Atthutan Aimbathantukalaka Vazhkkai Natatthupavarkalukku Onrum Puriyamal Irukkumbothu Munru Mathatthil Ivarkal Ippati Mutivu Etuppathu Turathishtavachamanathu Aaka Tirumanam Cheydu Kolvatharku Munbe Iruvarum Ellavarraiyum Yochanai Cheydu Tirumanatthai Cheydu Kolla Ventum Enbathuthan Mukkiyamana Karanamaka Inku Irukka Ventum Idhu Oru Vilaiyattu Alla
Likes  1  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirumanatthirkup Birgu Unkal Vazhkkai Effde Irukkirathu Ninkal Varutthappatukirirkala,


vokalandroid