search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

சந்திரகிரகணத்தால் அணைத்து ராசிக்காரர்களுக்கும் பலன்கள் வேறுபட்டது? ஏன் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

சந்திர கிரகணத்தால் அனைத்து ராசிக்கும் பலன்கள் மாறுபடவே மாறுபடாது இந்த பூமியிலேயே இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான பலன்கள்தான் எது பாதிக்கிறது என்றால் அன்று என்ன நட்சத்திரம் அந்த நட்சத்திரத்தை ஒட்டிய நட்சத்திரங்களுக்கு பீடை ஏற்படுகிறது என்கின்ற படியால் அந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் சாந்தி செய்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர ராசிகளுக்கும் கிரகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

Likes  117  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

கூடுதல் பதில்கள்

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chandirakirakanatthal Anaitthu Rachikkararkalukkum Palankal Verupattathu Ayn ?,Is The Difference Between The Richest By The Lunar Eclipse? Why?,

vokalandroid