search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

குருபெயர்ச்சி என்றால் என்ன ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

குரு பெயர்ச்சி என்பது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்ந்து செல்வது அதாவது ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார் அந்த ஒரு வருடம் முடிந்தவுடன் அடுத்த ராசிக்கு செல்வார் இதையே குரு பெயர்ச்சி என்று ச...
பதிலை படியுங்கள்
குரு பெயர்ச்சி என்பது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்ந்து செல்வது அதாவது ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார் அந்த ஒரு வருடம் முடிந்தவுடன் அடுத்த ராசிக்கு செல்வார் இதையே குரு பெயர்ச்சி என்று சொல்கிறோம் இப்போது விருச்சிகத்தில் இருக்கிறார் தீபாவளிக்கு முதல் நாள் அவர் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு செல்கிறார் இப்படி வீடு மாறுவதை இடப்பெயர்ச்சி அந்த இடப்பெயர்ச்சி குரு செய்வதால் குரு பெயர்ச்சி சனி செய்தால் சனிப்பெயர்ச்சி செவ்வாய் செய்தால் செவ்வாய் பெயர்ச்சி புதன் செய்தால் புதன்பெயர்ச்சி என்று அர்த்தம் ஆக ஒன்பது கிரகங்களுக்கும் ஏ பெயர்ச்சி உண்டு ஆனால் குருவும் சனியும் மட்டும் இவர்கள் சொல்லிச் சொல்லி பிரபலப் படுத்தி விட்டார்கள் 9 கிரகத்துக்கும் இடப்பெயர்ச்சி உண்டு
Likes  120  Dislikes    views  8220
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  1  Dislikes    views  133
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  122
WhatsApp_icon
Likes  1  Dislikes    views  133
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kurupeyarchchi Enral Enna ?,What Is A Buffer,


vokalandroid