search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

ஊட்டச்சத்து என்றால் என்ன? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ஊட்டச்சத்து என்றால் என்ன அற்புதமான கேள்விங்க நம்ம உயிர் வாழ்வதற்கு நம் உடல் உறுப்புகள் இயங்குவதற்கு தேவையான சக்திகள் எல்லாமே ஊட்டச்சத்து அப்படின்னு சொல்றாங்க ஆங்கிலத்துல இதன் நியூட்ரிஷன் என்ன சொல்றாங்க இது என்ன என்ன உங்களுக்கு உதாரணத்துக்குச் சொல்கிறேன் நம்ம கண்ணுக்கு வந்து விட்டமின் ஏ இது வந்து ஒரு உயிர்ச்சத்து ஊட்டச்சத்து அப்படி ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு ஆறு வருஷம் வேலை செய்வதற்கு தேவையான சக்திகள் சக்திகள் நம்ம சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கிடைக்கும் என்ன என்ன சாப்பாடு எப்படி நம்ம வகைப்படுத்தி சாப்பிடுவது ஊட்டச்சத்துள்ள உணவு சமச்சீர் உணவு அப்படின்னா நம்ம உணவுல வந்து 40% கார்போஹைட்ரேட் 30 சதவீத புரதச்சத்து 30 சதவீத கொழுப்புச்சத்தை இருக்குது அப்படினா சமச்சீரான உணவு அல்ல அது எல்லாமே ஊட்டச்சத்துக்கள் எல்லாமே கலந்து இருந்தா பேலன்ஸ் டயட் என்று சொல்லுவான் nutrition and health பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தீங்கன்னா ஒரு wellness கொஞ்ச நாள் வெயிட் பண்றேன் எனக்கு நீங்க கால் பண்ணுங்க all the best
Romanized Version
ஊட்டச்சத்து என்றால் என்ன அற்புதமான கேள்விங்க நம்ம உயிர் வாழ்வதற்கு நம் உடல் உறுப்புகள் இயங்குவதற்கு தேவையான சக்திகள் எல்லாமே ஊட்டச்சத்து அப்படின்னு சொல்றாங்க ஆங்கிலத்துல இதன் நியூட்ரிஷன் என்ன சொல்றாங்க இது என்ன என்ன உங்களுக்கு உதாரணத்துக்குச் சொல்கிறேன் நம்ம கண்ணுக்கு வந்து விட்டமின் ஏ இது வந்து ஒரு உயிர்ச்சத்து ஊட்டச்சத்து அப்படி ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு ஆறு வருஷம் வேலை செய்வதற்கு தேவையான சக்திகள் சக்திகள் நம்ம சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கிடைக்கும் என்ன என்ன சாப்பாடு எப்படி நம்ம வகைப்படுத்தி சாப்பிடுவது ஊட்டச்சத்துள்ள உணவு சமச்சீர் உணவு அப்படின்னா நம்ம உணவுல வந்து 40% கார்போஹைட்ரேட் 30 சதவீத புரதச்சத்து 30 சதவீத கொழுப்புச்சத்தை இருக்குது அப்படினா சமச்சீரான உணவு அல்ல அது எல்லாமே ஊட்டச்சத்துக்கள் எல்லாமே கலந்து இருந்தா பேலன்ஸ் டயட் என்று சொல்லுவான் nutrition and health பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தீங்கன்னா ஒரு wellness கொஞ்ச நாள் வெயிட் பண்றேன் எனக்கு நீங்க கால் பண்ணுங்க all the bestUttachathu Enral Enna Arputhamana Kelvinka Namma Uyir Vazhvatharku Nam Udal Urupukal Iyankuvatharku Thevaiyana Sakthikal Ellame Uttachathu Appatinnu Cholranka Aankilatthula Ithan Niyutrishan Enna Cholranka Idhu Enna Enna Ungaluku Utharanatthukkuch Solgiren Namma Kannukku Vandhu Vitamin A Idhu Vandhu Oru Uyirchchaththu Uttachathu Appadi Ovvoru Uruppukalukkum Ovvoru Aaru Varusham Velai Seivatharku Thevaiyana Sakthikal Sakthikal Namma Sappitta Chappattilirundu Kidaikum Enna Enna Sappadu Eppadi Namma Vakaippaduththi Saapiduvadhu Uttachchaththulla Unavu Samachchir Unavu Appatinna Namma Unavula Vandhu 40% Carbohydrate 30 Chathavitha Purathachchaththu 30 Chathavitha Kozhuppuchchatthai Irukkuthu Appadina Chamachchirana Unavu Alla Adhu Ellame Uttachchaththukkal Ellame Kalandhu Irundha Balance Diet Endru Cholluvan Nutrition And Health Baththi Terinjukka Romba Aarvama Irundinkanna Oru Wellness Konja Naal Weight Panren Enakku Ninga Call Pannunga All The Best
Likes  116  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம் ஆனந்தமாக இயற்கை மருத்துவ மையம் ஊட்டச்சத்து என்றால் என்னால் கேட்டிருக்கீங்க ஊட்டச்சத்து என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான ஒரு விஷயம் ஊட்டச் சத்து எதில கிடைக்கும் கேட்டீங்கன்னா சாமை கம்பு தினை வரகு சோளம் ராகி இந்த மாதிரி நல்ல சுத்தமான தேனில் அதுபோக கீரை வகைகளிலும் பழச்சாறுகளையும் நமக்கு நிறைய ஊட்டச்சத்து கிடைக்கிறது அது என்னன்னு தெரியல சாப்பிடுவதில்லை அந்த காலத்தில் சாப்பிட்ட மாதிரி காய்கறிகள் கீரை வகைகள் நிறைய சாப்பிடுங்கள் கீரை வகைகள் நிறைய சாப்பிடுங்கள் நிறைய சாப்பிடுங்கள் நவதானியங்கள் சாப்பிடுங்க இந்த மாதிரி இருக்கக்கூடிய எல்லாம் இயற்கையாக கிடைக்கக் கூடிய எல்லாத்தையும் தக்காளி பீன்ஸ் கேரட் இந்த மாதிரி நீ எது கிடைக்குதோ அதை எல்லாமே இயற்கையோடு சாப்பிட்டுட்டு வாங்க தேவை அந்த செம்பருத்திப்பூ டீ போட்டு குடிக்கலாம் இந்த மாதிரி இருக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய விஷயங்கள் நவதானிய உணவுகள் காய்கறிகள் கீரை வகைகள் பழச்சாறுகள் நிறைய குடியுங்கள் தேவைக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் நன்றி வணக்கம்
Romanized Version
அனைவருக்கும் வணக்கம் ஆனந்தமாக இயற்கை மருத்துவ மையம் ஊட்டச்சத்து என்றால் என்னால் கேட்டிருக்கீங்க ஊட்டச்சத்து என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான ஒரு விஷயம் ஊட்டச் சத்து எதில கிடைக்கும் கேட்டீங்கன்னா சாமை கம்பு தினை வரகு சோளம் ராகி இந்த மாதிரி நல்ல சுத்தமான தேனில் அதுபோக கீரை வகைகளிலும் பழச்சாறுகளையும் நமக்கு நிறைய ஊட்டச்சத்து கிடைக்கிறது அது என்னன்னு தெரியல சாப்பிடுவதில்லை அந்த காலத்தில் சாப்பிட்ட மாதிரி காய்கறிகள் கீரை வகைகள் நிறைய சாப்பிடுங்கள் கீரை வகைகள் நிறைய சாப்பிடுங்கள் நிறைய சாப்பிடுங்கள் நவதானியங்கள் சாப்பிடுங்க இந்த மாதிரி இருக்கக்கூடிய எல்லாம் இயற்கையாக கிடைக்கக் கூடிய எல்லாத்தையும் தக்காளி பீன்ஸ் கேரட் இந்த மாதிரி நீ எது கிடைக்குதோ அதை எல்லாமே இயற்கையோடு சாப்பிட்டுட்டு வாங்க தேவை அந்த செம்பருத்திப்பூ டீ போட்டு குடிக்கலாம் இந்த மாதிரி இருக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய விஷயங்கள் நவதானிய உணவுகள் காய்கறிகள் கீரை வகைகள் பழச்சாறுகள் நிறைய குடியுங்கள் தேவைக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் நன்றி வணக்கம்Anaivarukkum Vanakkam Aanandamaka Iyarkai Maruthuva Maiyam Uttachathu Enral Ennaal Kettirukkinka Uttachathu Enbathu Siru Kuzhandhaigal Muthal Periyavarkal Varai Namathu Udal Aarokkiyamaga Iruppatharku Thevaiyana Oru Vishayam Uttach Saththu Ethila Kidaikum Kettinkanna Samai Kambu Thinai Varaku Solam Ragi Indha Madhiri Nalla Suththamana Tenil Athupoka Keerai Vakaikalilum Pazhachcharukalaiyum Namakku Niraya Uttachathu Kidaikirathu Adhu Ennannu Theriyala Sappiduvathillai Andha Kaalathil Sappitta Madhiri Kaaigarigal Keerai Vagaigal Niraya Sappidungal Keerai Vagaigal Niraya Sappidungal Niraya Sappidungal Navathaniyankal Sappitunga Indha Madhiri Irukkakkudiya Ellam Iyarkaiyaka Kitaikkak Kudiya Ellatthaiyum Thakkali Beans Carrot Indha Madhiri Nee Ethu Kitaikkutho Athai Ellame Iyarkaiyotu Chappittuttu Vanga Thevai Andha Chembarutthippu Die Bottu Kudikkalam Indha Madhiri Iruku Uttachathu Tharakkutiya Vishayangal Navathaniya Unavugal Kaaigarigal Keerai Vagaigal Pazhachcharukal Niraya Kutiyunkal Thevaikku Uttachathu Kidaikum Nanri Vanakkam
Likes  55  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Uttachchatthu Enral Enna,What Is Nutrition?,


vokalandroid