search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள்? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் அதாவது நமக்கு ஒரு வருடம் என்பது அவர்களுக்கு ஒரு நாள் ஆகும் ஆக அவர்களுக்கு விடியற்காலம் போற நேரம் நாலு மணிக்கு நாள் இரவு போல் உள்ள நேரம் என்பதால் அப்போது தான் ஆண்டாள் திருப்பாவை பாடியது எல்லாம் ஆகையினால் நாமும் மார்கழி மாதத்தில் விடியல் காலம் வரை நாலரை மணிக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு அந்த சாலையில் இருந்த பூவை வைத்தால் மகாலிங்கம் மகா விஷ்ணுவும் சிவபெருமானும் பார்வதியும் அதைப் பார்த்து நம் வீட்டிற்கு அனுக்கிரகம் செய்கிறார்கள் யார் வீட்டில் அப்படி வைக்கவில்லையே அந்த வீட்டிற்கு அனுக்கிரகம் செய்வதில்லை ஆகவேதான் மார்கழி மாதம் கொடிகள் காலம் வரும் அவர்கள் கடவுள் எழுந்தவுடன் பிரஷ்ஷாக இருப்பார்கள் அல்லவா அப்போது அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக

Likes  116  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Markle Mathatthil Kollam Potuvathan Chirappukal,Excellence In The Month Of March,

vokalandroid