search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

ரெண்டு வயசு கீழே உள்ள குழந்தை சொல்றீங்க செய்ய வேண்டியவை என்ன என்ன என்ன முதல்ல தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கணும் வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது வேறு எந்த ஒரு திட உணவும் கொடுக்கவே கூடாது தாய்ப்பால் தான் நிறைய எதிர்ப்பு சக்தியும் குழந்தை வளர்ப்புக்கான விஷயம் எல்லாமே இருக்கு ஆறு மாசம் வரைக்கும் நீங்க தாய் பால் மட்டுமே கொடுக்கும் நல்ல புரிதல் இரண்டாவது தாய் வந்து இந்த குளிர்ச்சியான பொருள்கள் ஐஸ்கிரீமை அந்த மரம் தான் சாப்பிடக்கூடாது மைண்ட் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட கூடாது அது குழந்தையை பண்ணும் மூன்றாவது தன் பாத்தீங்கன்னா குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்க மாதிரி பாத்துக்கணும் ஒரு கொசு கடி அதனை இல்லாத மாதிரி பார்த்துக் உங்க குழந்தைக்கு தடுப்பூசி அந்தந்த காலகட்டத்தில் கரெக்டா குடுக்கணும் குழந்தை ரொம்ப ஆரோக்கியமாக வெற்றிகரமான சூப்பரா வாழும்

Likes  5  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

கூடுதல் பதில்கள்

Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:2 Vayathukku Kizhulla Kuzhandaikalukku Cheyyaventiyavai Cheyyakkutathavai ?,Do Children Under 2 Years Of Age? Do Not Do,

vokalandroid