search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

சுவாசத்திற்கு எந்த யோகா பயிற்சி நல்லது? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனித வாழ்வியலுக்கு உயிருடன் இயக்கத்திற்கு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு பிரிந்தவன் இறப்பதற்கு முன்பு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் சுவாசமே ஓநாய்...
பதிலை படியுங்கள்
அகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் மனித வாழ்வியலுக்கு உயிருடன் இயக்கத்திற்கு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு பிரிந்தவன் இறப்பதற்கு முன்பு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் சுவாசமே ஓநாய் ஆதார சக்தியாய் அமைந்திருக்கிறது ஆதாரமான ஆணித்தரமான விடுவோம் என்ற சுவாசத்தின் மையம் உயிர்த்துடிப்போடு உயிரோடு இணைந்திருப்பதுதான் உடனே தொடர்பு கொண்டு நம் தொடர்பாக இருந்தாலும் சரி நம் தொடர்பு படைத்தவன் தோட்டம் போல் இருந்தாலும் சரி நமக்குள் இருந்தாலும் சரி நம்மை சார்ந்து நின்றாலும் சரி மூலமாய் அமைந்திருப்பது சுவாசமே அதுபோல கலைகள் அனைத்திற்கும் மூலமாய் ஆதியாய் தாயாய் அமைந்திருக்கும் யோகக்கலை இவ்விரண்டையும் இணைப்பது தான் யோக சுவாசம் என்று சொல்வது அதாவது சுவாசத்தினால் மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதும் யோகத்தினால் மனிதன் எல்லா வகையான தொடர்புகள் ஒளிந்திருக்கிறான் என்று அர்த்தமாகிறது என்றால் அதனுடைய இணைதல் உலகத்திற்கும் தனக்கும் உலகத்தைப் படைத்தவனுக்கு முக்கூட்டு தொடர்பாய் அமைந்திருக்கிறது தொடர்பில் சுவாசத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் எந்த பயிற்சியினாலும் சுவாசம் சீராகும் என்பதுதான் அதனுடைய பொருள் இது எவ்வாறு என்றால் யோகத்தையே அதாவது யோக பயிற்சியின் துவக்கத்திலிருந்து இறுதி வரை எந்த ஒரு ஆசனத்தை செய்தாலும் மனிதர்கள் நரம்பு மண்டலங்கள் ஓல்டு இணைந்திருப்பதால் நரம்பு மண்டலங்களை இயக்குவதால் அழிவுகளையும் சக்திகளையும் யோகப் பயிற்சியின் வாயிலாக சுவாசம் சீராகும் என்பதுதான் அதனுடைய உட்பொருள் ஆனாலும் குறிப்பாக எந்த ஒரு ஆசனம் என்று கேட்பதற்காக சொல்லப் படுவது என்னவென்றால் சமநிலை ஆசனம் என்று அதற்குப் பெயர் குருவோடு முறையாக முழுமையாக விருப்பத்தோடு கேட்கப்படும் என்பது உடலுக்கு தேவையான அளவிற்கு இந்த ஆசன பயிற்சியுடைய சுவாசத்தின் சுகமானது சுவாசத்தின் தொடர்புகள் ஆனது சுவாசத்தின் சக்தியானது நமக்குள் இயங்கும் அனைத்து நடைமுறை உயிரின் இயக்க அமைப்புகளுக்கும் மூல முழு முதற் பொருளாய் அமைந்திருக்கிறது எனவே ஆசனங்களில் சாசனத்தை கற்பதில் வாயிலாகவே சுவாசத்தை முழுமையும் நமக்கு தேவையான அளவு பெற இயலும் என்பது ஜீவ இவற்றின் சாரம் ஆகும் ஆகவே இயல்பு சுவாசம் இன்ப மயம் என்பது போல் சமநிலை சுவாசம் உடலுக்குத் தேவையான ஆற்றலை முழுமையாக தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலகில் பிறந்த இந்த நிலையில் ஒருவராக இருந்தாலும் அடுத்த நிலையில் இருப்பர் என்பது ஒன்று படுத்த நிலையில் செய்கின்ற விஷயமே தூக்கமின்மைக்கும் தூக்கத்திற்கும் ஆரோக்கியமின்மை ஆரோக்கியத்திற்கும் மனைவியின் வைத்திருக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும் நன்மைக்கும் தீமைக்கும் இருளுக்கும் ஒளிக்கும் என்பது போல இருக்கக் கூடிய கொடுக்கக்கூடியது அப்படி என்றால் தொடர்புகளால் நமது உடல் பலவீனமும் பலத்தினாலும் கலந்து கலந்து மாறிமாறி இயங்கி சோர்வடைந்த இருக்கின்ற சக்திகளை சீரமைத்து சோர்வைப் போக்கி சுறுசுறுப்பை முழுமையாய் தரும் ஆசனம் ஆசனம் விளங்குகிறது இவ்வுலகிலுள்ள எத்தனை வகையான ஆசனங்கள் இருந்தாலும் அத்தனையிலும் கிடைக்கின்ற ஓர் வளரும் சூழ்நிலை ஆசனத்தில் கிடைக்கும் என்பது சமூகத்தை கட்டுரை அனுபவம் சார்ந்தவர்களின் கருத்தாகவும் இது நீட்டிக்கப்பட்ட உண்மையும் ஆகும் ஆகவே சமநிலை ஆசனத்தை யோகத்தின் நூல் பொருளை எப்படி மீது நாமே யோகத்தை கற்க வேண்டிய அவசியத்தை அறிந்து சாசனத்தை கேட்டால் நமது சுவாசம் என்பது நமது உயிர் உடல் இயக்கம் முழுமையும் பரவி நிற்பதை நம்மால் முழுமையாக உணர முடியும் என்பதை நாம் அறியவேண்டும் என்ற வசனத்தை உலகிற்கு வாரி வழங்கிய உலக பலரை நாம் நன்றியுடன் வாழ்த்துக்கள் உடன் வணக்கத்துடன் போற்றுவோம் போற்றி போற்றி எடுப்போம் அதுபோலவே அகில உலக அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் சொல்வோம் நன்றி வணக்கம்
Likes  155  Dislikes    views  10140
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Suvasaththirku Endha Yoga Payirchi Nallathu,Which Yoga Practice Is Good For Breathing?,


vokalandroid