search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

கண்டிப்பாக வழிபடலாம் அதாவது ராஜராஜேஸ்வரி என்று சொல்லக்கூடிய ஆதிபராசக்தி என்று சொல்லக்கூடிய அம்பாளின் வீடுதான் அந்த மகாமேரு அதாவது ஸ்ரீசக்கரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அந்தச் சக்கரத்தின் ஒவ்வொரு சக்கரமும் சுமார் 44 விதமான தனித்தனி சக்கரங்கள் இருக்கின்றன அந்த 44 தனித்தனி சக்கரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருப்பது இந்த ஸ்ரீ சக்கரம் அந்த ஸ்ரீ சக்கரம் மெதுவாக மேலும் பலப்பட்டு இருக்கிறது இங்கே தசமகாவித்யா என்று சொல்வார்கள் காளி தாரா பகளாமுகி சின்னமஸ்தா பேருண்டா மாதங்கி புவனேஸ்வரி ஷோடசி கமலாத்மிகா என்று வரிசையாக சொல்லிக் கொண்டு வருவார்கள் ஒவ்வொன்றுக்கும் நவாவரண பூஜை என்று இருக்கிறது இந்த நவ நவாவரணம் நவ ஒன்பது விதமான சக்கரங்கள் ஒன்றுக்கும் அப்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சக்கரங்கள் பத்து மகா வித்யாவுக்கு 90 வீதமான சக்கரங்கள் ஸ்ரீ சக்கரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் முத்தச் சக்கரத்தின் உருவே இந்த மேரு ஆகவே இந்த மேருவை வீட்டில் நீங்கள் பூஜை செய்வதால் அனைத்து சக்கரங்களுக்கும் நீங்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்

Likes  116  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Veettil Maka Meruvai Vaitthu Vazhipatalama,Would You Like To Worship At Home?,

vokalandroid