search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

பிறந்தமாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாம் அப்படி வைத்தால் என்ன ஆகும் தெரியுமா மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் மார்கழியில் கல்யாணம் செய்து கொள்வேன் என்பார்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் ஆடி மாதத்தில் பண்ணிக் கொள்கிறேன் நண்பர்கள் புரட்டாசியில் சொல்வார்கள் மாசியிலும் சொல்வார்கள் ஆகவே அதனால் தான் பிறந்த மாதத்தில் பண்ண கூடாது என்று சொல்லி விட்டால் அவர்கள் பிறந்த மாதத்தை அவரவர்கள் தவிர்த்துவிடுவார்கள் ஆக இங்கே பொதுவாக ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதம் இந்த நான்கு மாதங்களுக்கு திருமணம் செய்வது வழக்கமில்லை இதை தெரிந்து கொண்டால் பரவாயில்லை புரியாமல் இருப்பதற்காக சாஸ்திரத்திலே சொல்லிவிட்டால் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்காக பிறந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டாம் என்று பொதுவாகச் சொல்லி விட்டார்கள்

Likes  118  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Pirandamathatthil Ayn Tirumanam Cheyyakkutathu ?,Why Not Marry At Birth,

vokalandroid