search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

முகத்திற்கு ஆவி பிடிப்பதன் நன்மைகள் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அதாவது தலைவலி ஒற்றைத் தலைவலி ஜலதோஷம் அதிகமாக இருக்கும்போது இந்த ஆவி பிடிப்பது வழக்கம் இந்த ஆவியை எப்படி இருக்க வேண்டும் என்றால் நன்றாக வெண்ணீர் கொதித்து தளதள என்று இருக்கும் அளவுக்கு அதை கொதிக்க வைத்த...
பதிலை படியுங்கள்
அதாவது தலைவலி ஒற்றைத் தலைவலி ஜலதோஷம் அதிகமாக இருக்கும்போது இந்த ஆவி பிடிப்பது வழக்கம் இந்த ஆவியை எப்படி இருக்க வேண்டும் என்றால் நன்றாக வெண்ணீர் கொதித்து தளதள என்று இருக்கும் அளவுக்கு அதை கொதிக்க வைத்து அந்த ஆவியிலே நாம் அந்த மருந்தை போட்டு விட்டு நன்றாக தலையை முழுவதுமாக கம்பளியால் போர்த்தி கொண்டு அந்த ஆவி வெளியேறாமல் நம் மூக்கு நம் தலை இவற்றில் படும்படியாக நாம் செய்து கொண்டு வரும் பொழுது அங்கே இருக்கின்ற கெட்ட நீர்கள் எல்லாம் வெளிவருகின்றன சளி அதிகமாக கெட்டியாக இருக்கும் போது அது இறங்குவதற்கு பயன்படுகிறது தலைவலி என்கின்ற அந்த சமயத்தில் அந்த நேரத்தில் அந்த நீராவியானது அங்கு சென்று அந்த சூட்டில் அங்கே இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கிறது
Likes  132  Dislikes    views  11600
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  155
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  1515
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  177
WhatsApp_icon
Likes  0  Dislikes    views  155
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mukatthirku Avi Pitippathan Nanmaikal ?,Benefits Of Spirit Facing,


vokalandroid