search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

இறந்தவர்களுக்கு அடைப்பு என்கிறார்கள் அப்படி என்றால் என்ன? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அதாவது மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன அதில் ஒரு 9 நட்சத்திரங்கள் அடைப்பு என்று சொல்லப்படும் அந்த அடைப்பு அந்த நட்சத்திரத்தில் இறந்தால் இரண்டு மாதம் அடைப்பு மூன்று மாதம் அடைப்பு ஆறு மாதம் அடைப்ப...
பதிலை படியுங்கள்
அதாவது மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன அதில் ஒரு 9 நட்சத்திரங்கள் அடைப்பு என்று சொல்லப்படும் அந்த அடைப்பு அந்த நட்சத்திரத்தில் இறந்தால் இரண்டு மாதம் அடைப்பு மூன்று மாதம் அடைப்பு ஆறு மாதம் அடைப்பு என்று அந்த ஒன்பது நட்சத்திரத்தையும் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்த அடைப்பு என்றால் என்ன என்றால் இப்படம் ஊரிலே கரண்ட் கட் பகலில் நடக்கிறது பரவாயில்லை சூரியன் உதிக்கிறான் தெரியும் வெளிச்சம் தெரிகிறது இரவிலே கரண்டு கட்டு அம்மாவாசை அன்று இரவிலே கரண்டு கட்டு தெருவில் லைட் இல்லை மெயின் ரோலில் நடித்துள்ள வீட்டிலேயே டைட்டில்ல இப்படி ஒரு ரெண்டு மணிநேரம் இருந்த பைத்தியம் பிடித்துவிடும் இன்றைக்கு இருக்கக்கூடிய உலக வாழ்க்கையில் அஞ்சு நிமிஷம் கூட என்னால பொறுக்க முடியல அது மாதிரி இந்த இறந்த ஜீவன் உடலை பூமியில் விற்று விட்டு சூட்சும உடலுடன் மேலுலகத்துக்கு செல்கின்றது இப்போது அந்த ஜீவன் மேலுலகத்துக்கு செல்லும்போது அந்த ஆகாய மார்க்கத்தில் அவர்களுக்கு பசிக்கும் அவர்களுக்கு தாகம் எடுக்கும் அவர்களுக்கு முதலில் வழி தெரிய வேண்டும் வேகமாக போவதற்கு இப்பொழுது அடைப்பு என்றால் என்ன அர்த்தம் என்றால் நம் பூமியிலே நமக்கு எப்படி அமாவாசை என்று கரண்டு கட்டு இரண்டு மணி நேரமாக இருந்தால் எங்குமே நம்பர் வெளியில் செல்ல முடியாது அல்லவா அவர்கள் போகும் பாதை இதை வெளிச்சம் தெரியாது ஆகவே அதற்கு அடைப்பு என்று பெயர் அதற்கு தான தர்மங்கள் தீபதானம் இங்கே நாம் செய்துவிட்டோமே ஆனால் அவர்களுக்கு இந்த பானமானது தீபத்தை தானமாக கொடுத்து அதனால் அங்கே அவர்களுக்கு வெளிச்சம் தெரியும் என்று சாஸ்திரம் சொல்கிறது
Likes  118  Dislikes    views  8225
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

और सरकारी पटांगा पीना कुरियन द ट्रीज इन द एवरग्रीन साद मारी ना नॉनस्टॉप विकास शब्द का नाम देवव्रत संदीपा बढ़िया वीर...
பதிலை படியுங்கள்
और सरकारी पटांगा पीना कुरियन द ट्रीज इन द एवरग्रीन साद मारी ना नॉनस्टॉप विकास शब्द का नाम देवव्रत संदीपा बढ़िया वीरAur Sarkari Patanga Pina Kuriyan The Trees In The Evergreen Saad Mary Na Nonstop Vikas Shabd Ka Naam Devavrat Sandeepa Badhiya Veer
Likes  8  Dislikes    views  1189
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Irandavarkalukku Ataippu Enkirarkal Appati Enral Enna,What Is The Obstruction Of The Dead?,


vokalandroid