பரஸ்பர நிதி மற்றும் SIP என்றால் என்ன? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

systematic investment plan அதனால்தான் எப்படி அப்படின்னு சொல்றோம் மாதாமாதம் முதலீடு செய்யக்கூடிய முறைக்கு systematic investment plan பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் பரஸ்பர நிதித் திட்டங்களை மாதம் மாதம் நான் வந்து முதலீட்டில் தான் இருக்கு வந்து குறைந்தபட்சம் 100 ரூபாய் இருந்தாலே போதும் நம்ம இந்தத் திட்டத்தில் என்ஜாய் பண்ணலாம் இதுல என்ன அட்வான்டேஜ் அப்படின்னு பாத்தீங்கன்னா கிடைக்கக்கூடிய ரெக்கரிங் டெபாசிட்டில் கிடைக்கக் கூடிய வருமானத்தை விட இதுல அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு கடந்த காலங்களில் உதாரணமாக ஒருத்தர் வந்து 2000 ரூபாய் முதல் 3000 ஒரு திட்டத்தில் சேர்ந்து இருந்தாங்க அப்படின்னா இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல இருக்கும் இடத்தில் வந்து தொடர்ந்து செலுத்த முடியாத பட்சத்தில் நான் வந்து எப்ப வேணாலும் பண்ணிக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக நாம வந்து எஸ்ஐபி முறையில் செயல்படும் என ரிட்டையர்மென்ட் காலத்தில் எந்த ஒரு கார்ப்பரேட் cinema வந்து கிரியேட் பண்ண முடியும் அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் சின்ன சின்னதாக நாம சேர்த்து அவளுடைய உயர்கல்விக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் இது போன்ற பல்வேறு advantages கொண்டது systematic investment plan நன்றி வணக்கம்
Romanized Version
systematic investment plan அதனால்தான் எப்படி அப்படின்னு சொல்றோம் மாதாமாதம் முதலீடு செய்யக்கூடிய முறைக்கு systematic investment plan பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் பரஸ்பர நிதித் திட்டங்களை மாதம் மாதம் நான் வந்து முதலீட்டில் தான் இருக்கு வந்து குறைந்தபட்சம் 100 ரூபாய் இருந்தாலே போதும் நம்ம இந்தத் திட்டத்தில் என்ஜாய் பண்ணலாம் இதுல என்ன அட்வான்டேஜ் அப்படின்னு பாத்தீங்கன்னா கிடைக்கக்கூடிய ரெக்கரிங் டெபாசிட்டில் கிடைக்கக் கூடிய வருமானத்தை விட இதுல அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு கடந்த காலங்களில் உதாரணமாக ஒருத்தர் வந்து 2000 ரூபாய் முதல் 3000 ஒரு திட்டத்தில் சேர்ந்து இருந்தாங்க அப்படின்னா இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல இருக்கும் இடத்தில் வந்து தொடர்ந்து செலுத்த முடியாத பட்சத்தில் நான் வந்து எப்ப வேணாலும் பண்ணிக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக நாம வந்து எஸ்ஐபி முறையில் செயல்படும் என ரிட்டையர்மென்ட் காலத்தில் எந்த ஒரு கார்ப்பரேட் cinema வந்து கிரியேட் பண்ண முடியும் அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் சின்ன சின்னதாக நாம சேர்த்து அவளுடைய உயர்கல்விக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் இது போன்ற பல்வேறு advantages கொண்டது systematic investment plan நன்றி வணக்கம்Systematic Investment Plan Athanaldhan Eppadi Appatinnu Cholrom Mathamatham Muthaleedu Cheiyakoodiya Muraikku Systematic Investment Plan Panguch Sandhai Saarntha Thittangalil Parasbara Nithith Thittangalai Maatham Maatham Nan Vandhu Muthaleettil Thaan Iruku Vandhu Kuraindhapatcham 100 Roopai Irundale Pothum Namma Indath Thitathil Enjay Pannalam Edhula Enna Atvantej Appatinnu Patthinkanna Kitaikkakkoodiya Rekkaring Tepachittil Kitaikkak Kudiya Varumanathai Vida Edhula Adhigamana Varuvaai Kidaikka Vaipugal Iruku Kadantha Kalangalil Uthaaranamaaga Orutthar Vandhu 2000 Roopai Muthal 3000 Oru Thitathil Serndhu Irundanka Appatinna Innikku Oru Kodi Rupaykku Mela Irukum Idathil Vandhu Thodarndhu Selutha Mudiyatha Patchatthil Nan Vandhu Eppa Venalum Pannikkalam Konjam Konjamaka Nama Vandhu SIB Muraiyil Seyalpadum Ena Rittaiyarment Kaalathil Endha Oru Corporate Cinema Vandhu Create Panna Mudiyum Adhu Mattumallamal Kuzhandaikalin Ethirkalatthirkum Chinna Chinnathaka Nama Serththu Avaludaiya Uyarkalvikkum Payanbatutthikkolla Mudiyum Idhu Ponra Palveru Advantages Kondathu Systematic Investment Plan Nanri Vanakkam
Likes  76  Dislikes      
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

பணத்தை அதிக வட்டி கிடைக்கும் வகையில் பாதுகாப்பான முறையில் எதில் முதலீடு செய்யலாம்? ...

நீங்க இப்பழத்தை அதிக வட்டி கிடைக்கும் சூழலில் பிரைவேட் பேங்கில் போட்டு கிணற்றில் போட்டு நிறைய சிக்கல்கள் வர வேண்டியிருக்கும் நான் என்ன சொல்லுவேன் ஷேர் மார்க்கெட்டில் நீங்க inverse பண்ணலாம் இன்டர்வெல் பதிலை படியுங்கள்
ques_icon

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படி? அதுவும் மிகக்குறைந்த அளவில் முதலீடு செய்ய, எவ்வளவு பணம் தேவைப்படும்? ...

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படி அதுவும் மிகக் குறைந்த அளவில் முதலீடு செய்ய உங்களுக்கு என்ன பண்ண முடியும் அப்படியே நீங்க நினைச்சீங்கன்னா எஸ்ஐபி வீட்டுல இருக்குற sap போலவே நீங்களும் என்ன பண்பதிலை படியுங்கள்
ques_icon

பணத்தை முதலீடு செய்ய வங்கி சிறந்ததா அல்லது தபால் நிலையம் சிறந்ததா? ...

அன்பான முதலீட்டாளர்களுக்கு வணக்கம் பணத்தை முதலீடு செய்ய வங்கியை சிறந்ததா அல்லது தபால் நிலையம் சிறந்ததா என்று கேட்டுள்ளீர்கள் பணத்தை முதலீடு செய்ய வங்கி அல்லது தபால் நிலையம் இரண்டையும் தேர்ந்தெடுக்கலபதிலை படியுங்கள்
ques_icon

என் குழந்தைக்கு நீண்ட கால முதலீட்டிற்காக இந்தியாவில் சிறந்த பரஸ்பர நிதிய திட்டங்கள் என்ன? ...

பரஸ்பர நிதியில் குழந்தைகளுக்கான நீண்டகால சிறந்த திட்டம் இருக்கு எச்டிஎஃப்சி children get 12 ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு அதே மாதிரி ஆதித்யா பிர்லா நியூ பாலன் சார் 26 ஜனவரி உங்களுக்கு தேவையான பஞ்சில் வபதிலை படியுங்கள்
ques_icon

இன்றைய தினத்தில் பணத்தை எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற முடியும்? ...

அப்போ இன்றைய தினத்தில் பணத்தை வந்துட்டு எதில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்றால் குறைந்த பட்சம் வேதாகமத்தின் பாத்திரத்தில் பண்ணல யோசனை பண்ணிப் பண்ணி நல்ல லாபம் வரும் அதே மிஸ் பண்ண நிறைய இதில் வந்து பதிலை படியுங்கள்
ques_icon

45 வயதில் எவ்வளவு பணம் முதலீடு செய்தால் கோடிஸ்வரர் ஆகலாம்? ...

அன்பு முதலீட்டாளர்களுக்கு வணக்கம் 45 வயதில் எவ்வளவு பணம் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று கேட்டுள்ளீர்கள் நீங்கள் நீண்டகால அடிப்படையில் எவ்வளவு ஆண்டுகாலம் உங்களால் முடியும் என்பதை இதில் தெரிவபதிலை படியுங்கள்
ques_icon

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதன் மூலம் இன்று வரை யாரும் பணக்காரராக (ஒரு மில்லியனர் அல்லது பில்லியனர்) மாறியிருக்கிறாரா? ...

பரஸ்பர நிதியில் முதலீடு செய்து யாராவது பணக்காரர்களாய் இருக்காங்களா நிச்சயமா பரஸ்பர நிதியில் வந்து நீங்க முதலீடு செய்வதற்கு அதற்கான கால அவகாசம் கொடுத்து எங்களை நீங்க நிச்சயம் பணக்காரர் தான் ஆல எந்த ஒபதிலை படியுங்கள்
ques_icon

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது லாபகரமானதா மற்றும் சரியானதா? ...

cryptocurrency என்பது நமது நாட்டைப் பொருத்தவரை அங்கீகரிக்கப்படாத பணபரிவர்த்தனை என்று சொல்லப்படுகிறது முதலீடு செய்வது லாபகரமானதா என்பதை விட அதில் இப்போது முதலீடு செய்வது சரியானது கிடையாது பழைய முதலீடுபதிலை படியுங்கள்
ques_icon

நான் பரஸ்பர நிதி அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வேண்டுமா? ...

வணக்கம் பரஸ்பர நிதியில் முதலீடு பண்ணலாமா இல்ல ரியல் எஸ்டேட்டில் முதலீடு பண்ணலாமா அப்படி என்ற கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல விரும்பினால் முதலில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு பண்றது சிறந்ததபதிலை படியுங்கள்
ques_icon

நான் ஒரு நடுத்தர வர்க்க மனிதன் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு எப்படி செய்யலாம். என்ன வகையான ஆபத்து உட்கொண்டது அது ? ...

அன்பான முதலீட்டாளருக்கு வணக்கம் நான் ஒரு நடுத்தரவர்க்க மனிதன் என்று சொல்லி இருக்கீங்க பரஸ்பர நிதியில் நீங்க இதுவரைக்கும் முதலீடு செய்யல அப்படியும் இப்படியும் சொன்னீங்கன்னா என்னால ஓரளவு கொஞ்சம் ரிஸ்க்பதிலை படியுங்கள்
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Parasbara Nidhi Marrum SIP Enral Enna,


vokalandroid