search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

மந்திரத்தை தவறாக சொன்னால் ஏற்படும் தீய விளைவுகள்? ...

Play

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

அதாவது மந்திரத்தை தவறாக உச்சரித்தால் தீய விளைவு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி கேட்கிறீங்க ஒரு குறிப்பிட்ட மந்திரங்களுக்கு வந்து அந்த மாதிரி எந்த ஒரு கண்டிஷன் கிடையாது இப்ப இந்த ஓம் சிவாய நம ஓம் நமசிவாய...
பதிலை படியுங்கள்
அதாவது மந்திரத்தை தவறாக உச்சரித்தால் தீய விளைவு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி கேட்கிறீங்க ஒரு குறிப்பிட்ட மந்திரங்களுக்கு வந்து அந்த மாதிரி எந்த ஒரு கண்டிஷன் கிடையாது இப்ப இந்த ஓம் சிவாய நம ஓம் நமசிவாய நமக பஞ்சாட்சர மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை உச்சரிக்கிறான் அது ஒன்னும் பிரச்சனை கிடையாது நம்ம சித்தர்களோ அது குணங்களை குறிப்பிட்டுக் போன அதீதமான உச்சரிக்கும் அப்படிப்பட்ட மந்திரங்களை உச்சரித்து உச்சரித்து மாறும் போது அதனுடைய எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக உருவாகும் அதனால் எந்த எழுத்துக்களை எந்த இடத்தில் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சூட்சமங்களை வந்து குருவுக்கு மட்டுமே அறிவார் அந்த குரு வந்து சிஸ்டர் வந்து சொல்லிக் கொடுக்கிறது அந்த ஒரு உபதேசம் நின்றது அது ஒரு சாதாரண ஒரு மந்திரங்களை மட்டுமே உச்சரிக்க ஒன்னும் பிரச்சனை கிடையாது ரொம்ப ஒரு டிபன் உத்தரவில் கூறப்பட்டு மூல மந்திரங்கள் வந்து உச்சரிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாம உச்சரிக்க வேண்டும் இது வந்து என்னுடைய ஒரு கருத்து மற்றபடி மந்திரங்களுக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது இப்ப பஞ்சாட்சர மந்திர மார்க்கெட்டில் விற்கமுடியாமல் மந்திரம் பார்ப்பன ஸ்லோகங்களை இருக்கட்டும் இந்த திருவாசகம் என மெதுவாக வந்து நீங்க தாராளமா படிக்கலாம் உச்சரிக்கலாம் ஜெபம் செய்யலாம் அதனால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது அதை விட்டுவிட்டு சித்தர்களில் குறிப்பிட்ட போன ரொம்ப ஒரு சிக்கலுக்கான மந்திர பீஜ மந்திரங்கள் அந்த மாதிரி வந்ததும் எந்த ஒரு முறையான உபதேசம் இல்லாமல் யாரும் முயற்சிக்க வேண்டாம் அது கண்டிப்பாக எதிர்மறையான விளைவுகளை நிறைய உண்டாகும்Athavathu Mandhiraththai Thavaraka Uchcharitthal Theeya Vilaivu Erpadum Theeya Vilaivugal Patri Ketkirinka Oru Kurippitta Mandirankalukku Vandhu Andha Madhiri Endha Oru Condition Kidaiyathu Ippa Indha Om Chivaya Nama Om Namasivaya Namaka Panjatchara Mandhirangal Andanda Mandhirangalai Uchcharikkiran Adhu Onnum Pirachchanai Kidaiyathu Namma Chittharkalo Adhu Kunangalai Kurippittuk Pona Athithamana Uchcharikkum Appadippatta Mandhirangalai Uchcharitthu Uchcharitthu Marum Podhu Athanutaiya Ethirmarai Vilaivugal Kandippaka Uruvakum Athanal Endha Ezhuththukkalai Endha Idathil Eppadi Uchcharikka Vendum Endru Chutchamankalai Vandhu Kuruvukku Mattume Arivar Andha Guru Vandhu Sister Vandhu Sollik Kodukkirathu Andha Oru Upathecham Ninrathu Adhu Oru Saatharana Oru Mandhirangalai Mattume Uchcharikka Onnum Pirachchanai Kidaiyathu Romba Oru Tipan Uttharavil Kurappattu Moola Mandhirangal Vandhu Uchcharikka Vendum Endra Aasai Illama Uchcharikka Vendum Idhu Vandhu Ennutaiya Oru Karuthu Marrapati Mandirankalukku Onnum Pirachchanai Kidaiyathu Ippa Panjatchara Manthira Markkettil Virkamutiyamal Mandhiram Parppana Slokankalai Irukkattum Indha Thriuvasagam Ena Methuvaaga Vandhu Ninga Taralama Padikkalam Uchcharikkalam Jepam Seiyalam Athanal Endha Oru Pirachchanaiyum Kidaiyathu Athai Vittuvittu Chittharkalil Kurippitta Pona Romba Oru Chikkalukkana Manthira Pija Mandhirangal Andha Madhiri Vandathum Endha Oru Muraiyana Upathecham Illamal Yarum Muyarchikka Vendam Adhu Kandippaka Ethirmaraiyana Vilaivukalai Niraya Undakum
Likes  10  Dislikes    views  2410
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்


Likes  0  Dislikes    views  155
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mandiratthai Tavaraka Chonnal Erpatum Dea Vilaivukal,The Evil Consequences Of Misunderstanding The Mantra?,


vokalandroid