search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें

சங்கடங்களை தீர்க்க செல்லவேண்டிய கோவில்கள் ? ...

எச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.

சுமார் ஒன்றரை இலட்சம் கோவில்கள் இருக்கின்றன ஒன்னரை லட்சம் கோவில்களுக்கும் ஒருவர் போக முடியாது போனதாக சரித்திரம் கிடையாது ஆனால் ஒவ்வொரு மகான்களும் 5000 8000 10000 என்று சென்றுள்ளார்கள் அவர்கள் சொன்ன அடிப்படையில் நமக்கு அவர்கள் கொடுத்த கோயில்கள் சுமார் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன இந்த ஆயிரத்தையும் நாம் போக முடியாது என்றால் இன்று இருக்கும் சூழ்நிலை வருமானம் புத்தி எல்லாம் அப்படி இருக்கிறது ஆகவே உங்களுக்கு எந்த காரியம் நடக்க வேண்டும் என்றால் அந்த காரியத்திற்கு உண்டான கோவில் மட்டும் நாம் சென்று வர முடியும் இப்போது அவ்வளவுதான் இப்பொழுது மனிதன் செய்ய முடியும்

Likes  117  Dislikes      
WhatsApp_icon
500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊

இதேபோன்ற ஒத்த கேள்விகள்

ques_icon

ques_icon

ques_icon

கூடுதல் பதில்கள்

Likes  1  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon
Likes  0  Dislikes      
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chankatankalai Tirkka Chellaventiya Kovilkal ?,Temples To Go Through The Dilemmas?,

vokalandroid