புதுக்கோட்டை பற்றி கூறுக? ...

புதுக்கோட்டை இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர்.
Romanized Version
புதுக்கோட்டை இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். Pudukkottai Indiya Manilamana Tamil Nattilulla Pudukkottai Mavattath Talaimaiyita Nagaram Aakum Pudukkottai M Onto Chanavari Matham M Naal Mavattamaka Pirikkappattathu Itharku Munbu Tiruchi Mavattatthil Oru Varuvay Kottamaka Irundathu Pantaiya Puthukkottaiyin Kizhakkup Pakuthiyai Kalachamankalam Enrum Merkup Pakuthiyai Chinkamankalam Enrum Azhaitthu Vandanar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Puthukottai Patri Kooruga ,Tell Us About Pudukottai,


vokalandroid