ஆங்கிலம் மொழி பற்றி கூறுக? ...

ஆங்கில மொழியின் வரலாறு : ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது. இக் கட்டுரை ஆங்கில மொழியின் வரலாறு பற்றியதாகும்.
Romanized Version
ஆங்கில மொழியின் வரலாறு : ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது. இக் கட்டுரை ஆங்கில மொழியின் வரலாறு பற்றியதாகும்.Aankila Mozhiyin Varalaru Aankilam Ulakil Uyar Chelvakkum Valarchchiyum Perra Mozhiyaka Inru Ullathu Immozhiyai Ulakil 1.8 Pilliyan Makkal Allathu Ulaka Makkal Tokaiyil Munril Oru Panku Makkal Pechukinranar Mottham 53 Natukalil Aracha Aluval Mozhiyaka Idhu Ullathu Ariviyal Vanikam Totarpatal Utakam Arachiyal Ena Ellatthuraikalilum Immozhiyin Takkam Perithaka Ullathu Eratthazha 1500 Aantukalukku Munnar Inkilandil Vazhnda Aankilo Chakchan Enra Chiru Makkal Kuzhuvin Mozhiyana Aankilam Inru Or Ulaka Mozhiyaka Irukkirathu Ik Katturai Aankila Mozhiyin Varalaru Parriyathakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது.
Romanized Version
ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது.Aankilam Ulakil Uyar Chelvakkum Valarchchiyum Perra Mozhiyaka Inru Ullathu Immozhiyai Ulakil 1.8 Pilliyan Makkal Allathu Ulaka Makkal Tokaiyil Munril Oru Panku Makkal Pechukinranar Mottham 53 Natukalil Aracha Aluval Mozhiyaka Idhu Ullathu Ariviyal Vanikam Totarpatal Utakam Arachiyal Ena Ellatthuraikalilum Immozhiyin Takkam Perithaka Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aankilam Mozhi Patri Kooruga,About English Language,


vokalandroid