ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயம் சிறப்புகளை கூறுக? ...

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.
Romanized Version
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.Maruthanarmatam Anjaneyar Kovil Utuvil Pakuthiyil Ulla Maruthanarmatam Chandikku Anmaiyil Yazhbbanam Kankechandurai Vithiyai Anti Amaindullathu Pothuvaka Maruthanarmatam Anjaneyar Kovil Enave Ariyappatukinra Pothilum Itharku Vazhankappattulla Pair Sri Sunethra Aanneya Tirupati Tevasdanam Aakum Chilar Ithanai Maruthar Perumbathi Anjaneyar Aalayam Enavum Azhaippar Anmaik Kalatthil Niruvappatta Ikkoyil Valakatthinul Vithiyoramaka Amaikkappatulla Mikapperiya Anuman Chilai Ikkoyilin Chirappu Anjankalil Onraka Vilankukinrathu C Vinachitthambi Avarkalin Vazhikattalin Kizh Tellippazhai Turkkaiyamman Koil Bradma Guru E Chundaresvara Chivachchariyarin Muyarchiyal Ikkoyil Amaikkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

நாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

ஸ்ரீ அனுவவி ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியது கிராமத்தில் உள்ளது. இந்த கோயில் ஆஞ்சநேய சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அருகே அமைந்திருக்கும் जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் யாவை? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவில் ஆகும். விடுமுறை விடுதியில் கோயில்- Belton, சிறந்த மேற்கு கோயில் जवाब पढ़िये
ques_icon

திருவள்ளூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோயிலுக்குச் செல்வது எப்படி? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில், அயிப்பிட்டே, சிதமரம் மாவட்டத்தில் உள்ளது. திருவள்ளூரிலிருந்து 4 மணி நேரம் 54 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக 242 கிலோமீட்டயூர் வரை பயணம் செய்து சிதம்பரம் சென்று அजवाब पढ़िये
ques_icon

திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க எவ்வளவு தூரம்? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் கடலூரில் அமைந்துள்ளது.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 24 நிமிடம் புதுச்சேரி வழியாக செல்லலாம்.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்வது எப்படி? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயजवाब पढ़िये
ques_icon

More Answers


ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயம் துளசி தோட்டமாக அழைக்கப்படுகிறது. கோவில் மீது கல்லறை போன்ற ஒற்றுமையுடன் அமைந்திருக்கும் பக்தர்களுக்கு மேலே 51 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி (பிறந்தநாள்) சிறப்பு பூஜை அன்று ஜனவரி மாதத்தில் (தமிழ்-மர்ஷிலி) சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அன்னதானம் பக்தர்களுக்கு செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்கள், தங்கள் இதயத்தில் நம்பிக்கை வைத்து, இந்த பக்தர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரின் பார்வையை காண வருகின்றனர்.
Romanized Version
ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயம் துளசி தோட்டமாக அழைக்கப்படுகிறது. கோவில் மீது கல்லறை போன்ற ஒற்றுமையுடன் அமைந்திருக்கும் பக்தர்களுக்கு மேலே 51 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி (பிறந்தநாள்) சிறப்பு பூஜை அன்று ஜனவரி மாதத்தில் (தமிழ்-மர்ஷிலி) சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அன்னதானம் பக்தர்களுக்கு செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்கள், தங்கள் இதயத்தில் நம்பிக்கை வைத்து, இந்த பக்தர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரின் பார்வையை காண வருகின்றனர். Sri Baktha Aanjaneyar Aalayam Thulasi Tottamaka Azhaikkappatukirathu Kovil Mithu Kallarai Ponra Orrumaiyutan Amaindirukkum Pakdarkalukku Mela 51 Iti Uyaratthil Sri Baktha Aanjaneyar Niruvappattullathu Sri Anjaneyar Jayanthi Pirandanal Chirappu Pooja Anru January Mathatthil Tamil Marshili Chirappu Pooja Natatthappatukirathu Annadanam Pakdarkalukku Cheyyappatukirathu Palveru Itankalilirundu Varum Makkal Tankal Ithayatthil Nambikai Vaitthu Inda Pakdar Sri Baktha Aanjaneyarin Parvaiyai Gaana Varukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Baktha Aanjaneyar Aalayam Chirappukalai Kooruga,Shri Bhakta Anjaneyar Temple,


vokalandroid