சமயபுரம் மாரியம்மன் கோயில் பற்றி கூறுக? ...

சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார்.
Romanized Version
சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். Samayapuram Mariyamman Koyildamizh Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Idhu Oru Chozha Mannar Dan Tankaikku Chithanamaka Oru Nakaraiyum Kottaiyaiyum Untakkik Kotuttha Itamakak Karuthappatukirathu Pirkalatthil Pantiya Mannarkalin Pataiyetuppal Away Azhindu Vembukkataka Mariyathakavum Totarndu Angu Amann Koil Uruvanathakavum Kurappatukirathu Vainavi Enra Mariyamman Chilai Srirankatthil Irundathu Athon Ukkiram Tanka Mutiyamal Ponathal Ankirunda Jeeyar Chuvamikal Achchilaiyai Ankirundu Appurappatuttha Aanaiyittar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்)இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.
Romanized Version
சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்)இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.Samayapuram Mariyamman Koil Tamil Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Mulavarana Mariyamman Ettu Kaikalutan Dalai Malai Kazhutthil Charppak Kotaiyutan Aindu Achurarkalin Talaikalaith Dan Kalal Mithitthu Tanathu Chimmachanatthil Virrirukkum Padi Irukkirar Peruvalai Vaykkal Marrum Merke Ulla Mary Tirddam Teppakkulam Ikkoyilin Tirddankalakum Ikkoyilin Dala Maaram Veppa Maramakum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Samayapuram Maariamman Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Mariamman Mariamman,


vokalandroid