கால பைரவர் கோவில் பற்றி கூறுக? ...

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
Romanized Version
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.Kasi Manakaril Kaval Teyvamakavum Kakkum Katavulakavum Kalapairavar Tikazhkirar Kachiyil Pairavarukku Vazhi Paatukal Mutinda Pirakuthan Kasi Visvanatharukku Vazhipatu Kal Nataiperum Vazhakkam Ullathu Kasi Yatthirai Chelbavarkal Kankaiyil Nirati Vazhipattu Iruthiyaka Kalapairavaraiyum Vazhipattaldan Kasi Yatthirai Cheydathan Muzhup Palanum Kittum Enbathu Vithiyakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
Romanized Version
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். Kala Pairavar Siwa Perumanin Rutthira Rupamaka Chollappatupavar Sivan Kovilin Vata Kizhakkup Pakuthiyil Ninra Kolatthil Katchi Tarupavar Aataikal Ethuvumillamal Panniru Kaikalutan Nakatthai Punulakavum Chandiranaith Talaiyil Vaitthum Chulayutham Pachak Kayiru Ankucham Aakiya Aayuthankalaith Tankiyum Nirvana Rupamayk Katchi Tarupavar Kala Pairavar Chaniyin Kuruvakavum Pannirantu Rachikal Ettu Tichaikal Banche Puthankal Navakirakankalaiyum Kalatthaiyum Kattuppatutthupavarakavum Kurappatukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kala Bairavar Kovil Patri Kooruga,Tell Us About The Time Of The Bhairava Temple,


vokalandroid