லட்சுமி நரசிம்மர் கோவிலின் கதை என்ன? ...

லட்சுமி நரசிம்ம கோவில் ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு குடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள் பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிடுகின்றார் .
Romanized Version
லட்சுமி நரசிம்ம கோவில் ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு குடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள் பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிடுகின்றார் . Lakshmi Narachimma Kovil Erakkuraiya Aayiram Varutam Munbu Aandiram Pakuthiyil Irundu SALEM Pakuthikalil Kutiyeriya Tottiya Nayakkarkal Athikamaka Pachumatukalai Valarddu Vandanar . Ivarkalil Tottiya Nankai Enra Penn Oru Kutaiyutan Matu Meykka Chelkaiyil Kutai Kanatthathu Stru Neratthil Marupatiyum Kutai Kanakka Adil Tirumbavum Akkal Irundathaik Kantal Payandu Pona Aval Marupatiyum Akkallinai Oru Kulatthil Boddu Chenruvitukinrar .
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலின் தாயார் பற்றி கூறுக? ...

சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. இங்கே பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. இத்தலத்தின் தாயார் கனகவல்லித் தாயார் எனும் திருநாமம் தாங்கி எழுजवाब पढ़िये
ques_icon

More Answers


தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது . இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது . நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார் . இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன . தீராத நோய்கள் , தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது . இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கபடுகிறது . இங்கு சிவனும் , பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது .
Romanized Version
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது . இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது . நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார் . இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன . தீராத நோய்கள் , தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது . இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கபடுகிறது . இங்கு சிவனும் , பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது . Tamilnattil SALEM Mavattam Nankavalli Ennum Url Amaindulla Ikkovil Chumar Aayiram Varutam Pazhamaiyanathu . Inkulla Vainava Talankalil Mikavum Pukazhberrathu . Narachimmar Chuyambuvaka Inku Katchiyalikinrar . Inku Sivan Chilaikalum Untu , Saiva , Vainava Orrumaikku Chiranda Etutthukkattana Oru Talam 75 Iti Raja Kopuratthotu Katchi Alikkum Ikkovilil Pala Katavularkalukku Danny Taniye Kovilkal Amaikkappattullana . Theeratha Noykal , Dhol Chamandamana Noykal , Katan Pirachchanai , Kuzhandai Bhaggyam Muthalana Anaitthu Ventuthalkalukkum Inku Vandu Vazhipattal Tirum Enru Nambappatukirathu . Ikkovil Chomechuvarar Kovil Enrum Azhaikkapatukirathu . Inku Chivanum , Perumalum Oru Chera Iruppathal Ippeyar Vandathu .
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Lakshmi Narachimmar Kovilin Kadhai Enna ,What Is The Story Of Lakshmi Narasimha Temple?,


vokalandroid