சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

சமயபுரம் மாரியம்மன் கோவில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலாகும்.தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
Romanized Version
சமயபுரம் மாரியம்மன் கோவில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலாகும்.தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. Samayapuram Mariyamman Kovildamizh Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Kovilakum Tarpothu Samayapuram Mariyamman Kovil Irukkumitam Kannanur Ena Azhaikkappatukirathu Ivvitam Kannapuram Vikramapuram Makalipuram Enrum Azhaikkappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன.
Romanized Version
சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. Samayapuram Mariyamman Koyildamizh Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Tarpothu Samayapuram Mariyamman Koil Irukkumitam Kannanur Ena Azhaikkappatukirathu Ivvitam Kannapuram Vikramapuram Makalipuram Enrum Azhaikkappatukirathu Ikkoyilukku Vatakke Chellayi Amann Koyilum Pojisvaran Koyilum Kizhakke Ujjayini Makali Koyilum Mutthisvaran Koyilum Amaindullana
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Samayapuram Maariamman Kovil Patri Kooruga ,Tell Me About The Temple Of Mariamman Mariamman,


vokalandroid