உச்சி பிள்ளையார் கோவிலின் வரலாறு பற்றி கூறுக? ...

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை (Tiruchirapalli Rock Fort) ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது.
Romanized Version
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை (Tiruchirapalli Rock Fort) ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது.Tiruchirappalli Malaikkottai (Tiruchirapalli Rock Fort) Oru Tolbazhankala Malaipparai Onranmithu Kattappatta Kottai Koyilkal Enbavarraik Konda Oru Tokuthi Aakum Natuvil Oru Malaiyum Athaich Surrey Kottaiyum Kontu Amaindullathal Malaikkottai Enru Azhaikkappatukirathu Idhu Indiyavin TAMILNADU Manilatthil Tiruchirappalli Mavattatthil Kaviriyin Tenkaraiyil Amaindullathu Tiruchi Manakarin Ataiyalach Chinnamakath Tikazhvathu Inda Malaikkottaiyakum Idhu Amaindulla Malaipparai 273 Iti Uyaram Kontathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Use Pillaiyar Kovilin Varalaru Patri Kooruga,Tell Us About The History Of The Pillaiyar Temple?,


vokalandroid