அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலின் சிறப்பு பெயர் கூறுக? ...

அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.
Romanized Version
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். Arulmigu Kottai Mariyamman Kovil SALEM Mavattatthil SALEM Manakarin Maiyap Pakuthiyil Ullathu SALEM Kottai Mariyamman Tirukkoyil Chumar 500 Aantukalukku Munbu Chera Nattaich Chernda Chirraracharkal Aanta Kalatthil Ippothu Kottai Enru Chollum Itatthil Oru Kottai Amaitthu Adce Cheydapothu Inda Mariyamman Koyilaiyum Oru Perumal Koyilaiyum Amaittharkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

கன்னியாகுமரியிலிருந்து அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எவ்வளவு நேரம்? ...

கன்னியாகுமரியிலிருந்து அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 4 மணி 27 நிமிடம் மதுரை வழியாக செல்லலாம்.கன்னியாகுமரியிலிருந்து அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பயணிக்க வேண்டजवाब पढ़िये
ques_icon

More Answers


அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டைமாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
Romanized Version
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டைமாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.Arulmigu Kottai Mariyamman Kovil SALEM Mavattatthil SALEM Manakarin Maiyap Pakuthiyil Ullathu Chelatthil Amaindulla Kottai Mariyamman Ammappettai Mariyamman Chevvaybbettaimariyamman Chanjivirayanbettai Mariyamman Chinnak Kataivithi Chinnamariyamman Kukai Mariyamman Annathanappatti Mariyamman Ponnammappettai Mariyamman Aakiya Ettu Mariyammankalil Kottai Mariyamman Than Periyavel Sakthi Vayndaval Ithanaleye Kottai Periyamariyamman Enru Pakdarkalal Azhaikkappatukinrathu Chelatthil Ulla Ettu Mariyammankalukkum Talaimaiyaka Vilankuvathal “ettuppettaikalaik Kattiyalum Annai Kottai Mari” Enra Chirappup Peyarum Untu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arulmigu Kottai Maariamman Kovilin Chirappu Peyar Kooruga,What Is The Special Name Of The Mariamman Temple?,


vokalandroid