கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

ஆழியாறு கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
Romanized Version
ஆழியாறு கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. Aazhiyaru Kottai Mariyamman Koil Tamilnattil COIMBATORE Mavattam Aazhiyaru Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyilil Oru Kopuram Ullathu Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Kamikakama Muraippati Munru Kalap Puchaikal Natakkinrana Chithirai Matham Mukkiya Tiruvizha Nataiperukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள்.
Romanized Version
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள். Arulmigu Kottai Mariyamman Kovil SALEM Mavattatthil SALEM Manakarin Maiyap Pakuthiyil Ullathu Kottai Mariyammanai Tarichikka Churrilum Irukkira Urkalilirundu Pakdarkal Vandu Vazhipatu Cheydanar Ivarkal Tankuvatharku Itavachathi Illai Tankuvatharku Itavachathi Illamal Pakdarkal Allalbatuvathai Arinda SALEM Tiru Mutthukumara Pillaiyum Pattakkarar Parwathi Ammalum Ivarkalin Makhan Mathuraipillai Aakiyor Tankal Chonda Chelavil Ilavachamaka Tankuvatharku Enru 1876 Tathu Varutam Chithirai Matham Oru Dharma Chatthiratthaik Gadde Kotuttharkal
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches: Kottai Maariamman Kovil Patri Kooruga,Tell Me About The Fort Mariamman Temple,


vokalandroid