திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Romanized Version
திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. Thiruvallur Virarakavaperumal Tirukkoyil 108 Vainavath Tirutthalankalil Onru Indiyavin TAMILNADU Manilatthilulla Chennaikku Arukil Tiruvalluril Ikkoyilamaindullathu Itthirukkovilai Akopila Matam Paramaritthu Varukirathu Itthirukkoyil Aindatukku Irachakopuratthutan Pirathana Vayil Pallavarkalal Kattappattathu Aakum Kanakavalli Ammaiyar Kanecha Alvar KAJALAKSHMY Thayar Gopalan Nammalvar Chakkaratthazhvar Andal Vedanta Desikan Iramanucha Aachchariyar Latchuminarachimmar Aakiyorukku Inku Tanitthaniye Chiru Aalayankal Kattappattullana Inkuthan Iraivan Arasan Tarmachenanin Makal Vachumathiyai Tirukkalyanam Cheydu Kontathaka Kurappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Thiruvallur Virarakavapperumal Kovil Patri Kooruga ,Tell Us About Thiruvallur Veerakaravaperumal Temple,


vokalandroid